அரசுப் பள்ளிகளில் காலியாக 74 ஆசிரியர் பணியிடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டது - பள்ளிக்கல்வித்துறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 2, 2019

அரசுப் பள்ளிகளில் காலியாக 74 ஆசிரியர் பணியிடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டது - பள்ளிக்கல்வித்துறை


அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இசை ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வான 75 பேர்களை பணிநியமனம் செய்வதற்கான கலந்தாய்வு இன்று நடைபெற்றது.

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இசை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலம் 75 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நேரடி நியமன கலந்தாய்வு இன்று காலை 11 மணிக்கு எமிஸ் இணையதளம் வழியாக நடைபெற்றது.

இதில் 74 பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

 கலந்தாய்வில் நியமன ஆணை பெற்று பணியில் சேர்ந்த தினமே பணிப்பதிவேடு தொடங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

28 comments:

  1. இசை ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள். தையல் மற்றும் ஓவிய ஆசிரியர்களுக்கு எப்போது கலந்தாய்வு நடைபெறும்?

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. இசை ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள். தையல் மற்றும் ஓவிய ஆசிரியர்களுக்கு எப்போது கலந்தாய்வு நடைபெறும்?

    ReplyDelete
  4. Congrats to the Music teachers 💐 and
    Thanks to TN School Edu Dept

    ReplyDelete
  5. பொது மாறுதல் கலந்தாய்வு எப்போது நடைபெறும்??

    ReplyDelete
    Replies
    1. இந்தாண்டு கண்டிப்பா நடைபெற வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது

      Delete
  6. இசை ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள் பள்ளிக்கல்வி துறைக்கு நன்றி

    ReplyDelete
  7. Tet pass pannavangalukku epada posting poduvinga....

    ReplyDelete
  8. தையல் தேர்வர் ஒருவர் வழக்கு தொடர்ந்து உள்ளபோது தையல் நியமனம் நடக்க வாய்ப்பில்லை...

    ஓவியம் தமிழ் வழி ஒதுக்கீட்டில் முடிவு வரும் வரையில் அதாவது அ.தி.மு.க.நிர்வாகி ஆன திருவண்ணாமலை மாவட்டம் காஞ்சி பாஸ்கரன் வழக்கு தொடர்ந்து தமிழ் வழி ஒதுக்கீட்டில் 61மதிப்பெண் எடுத்து தன்னை விட்டு விட்டு ஓவிய பணி நியமனம் ஆணை வழங்க கூடாது என்று தனது வழக்கில் மேல் முறையீடு செய்துள்ளாரே!!!

    அ.தி.மு.க.ஆட்சியில் அ.தி.மு.க.நிர்வாகி புறக்கணிக்க பட்டதால் அரசுக்கு எதிராக பாஸ்கரன் அவர்கள் வழக்கு விஸ்வரூபம் எடுத்து வருகிறது....

    ஓவியம் நியமனத்தில் இவ்வளவு சர்ச்சை மத்தியில் அ.தி.மு.க.நிர்வாகிகளை புறக்கணித்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் பணி நியமனம் ஆணை வழங்க முடியாது என்பது ஆணித்தரமான உண்மை...

    ReplyDelete
    Replies
    1. Pls PET revised final list and counselling eppa vara vaaippulladhu sir yaaravadhu sollunga please sir.

      Delete
  9. தையல் தேர்வர் ஒருவர் வழக்கு தொடர்ந்து உள்ளபோது தையல் நியமனம் நடக்க வாய்ப்பில்லை...

    ஓவியம் தமிழ் வழி ஒதுக்கீட்டில் முடிவு வரும் வரையில் அதாவது அ.தி.மு.க.நிர்வாகி ஆன திருவண்ணாமலை மாவட்டம் காஞ்சி பாஸ்கரன் வழக்கு தொடர்ந்து தமிழ் வழி ஒதுக்கீட்டில் 61மதிப்பெண் எடுத்து தன்னை விட்டு விட்டு ஓவிய பணி நியமனம் ஆணை வழங்க கூடாது என்று தனது வழக்கில் மேல் முறையீடு செய்துள்ளாரே!!!

    அ.தி.மு.க.ஆட்சியில் அ.தி.மு.க.நிர்வாகி புறக்கணிக்க பட்டதால் அரசுக்கு எதிராக பாஸ்கரன் அவர்கள் வழக்கு விஸ்வரூபம் எடுத்து வருகிறது....

    ஓவியம் நியமனத்தில் இவ்வளவு சர்ச்சை மத்தியில் அ.தி.மு.க.நிர்வாகிகளை புறக்கணித்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் பணி நியமனம் ஆணை வழங்க முடியாது என்பது ஆணித்தரமான உண்மை...

    ReplyDelete
    Replies
    1. Pls PET revised final list and counselling eppa vara vaaippulladhu sir yaaravadhu sollunga please sir.

      Delete
  10. PG trb cacnccanc employment seniority marks this is injustice for senior people senior member organise and file case

    ReplyDelete
  11. தையல்.ஓவியம் பணியிடத்திற்கு தமிழ் வழியில் பயின்றார் என்று ஓர் குறிப்பிட்ட கலை கல்லூரிசான்றிதழை முன்னுரிமை படுத்தாது. அரசு நடத்திய தொழிற்கல்வி ஆசிரியர் பயிற்சி சான்றிதழை ஏற்றுக்கொண்டு தமிழ் வழி இடஒதுக்கீடை நடைமுறை படுத்தினால் சிறப்பாகும். தமிழ் வழி படித்தல் இடஒதுக்கீடு என்பது பள்ளி. கல்லூரி வரை மட்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இனியும் ஏமாற்ற வேண்டாம்.

    ReplyDelete
  12. Pls PET revised final list and counselling eppa vara vaaippulladhu sir yaaravadhu sollunga please sir.

    ReplyDelete
    Replies
    1. Intha aatchila no posting Sir. So next time ADMK ku mattum vote podaathinga teachers.

      Delete
  13. Pls PET revised final list and counselling eppa vara vaaippulladhu sir yaaravadhu sollunga please sir.

    ReplyDelete
  14. Computer teacher postinga podunga sir pls..

    ReplyDelete
  15. 4 department ??? music mattum posting order ok But but but???
    Other 3 department pottachu nammam nammam 🔚🔚🔚

    ReplyDelete
  16. Sir, for tailoring and drawing revised list was published , for them when will be counseling conducted

    ReplyDelete
  17. தையல் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு எப்போது நடைபெறும்

    ReplyDelete

  18. Pls PET revised final list and counselling eppa vara vaaippulladhu sir yaaravadhu sollunga please sir.

    ReplyDelete
  19. After publishing Sewing revised liste do any filed case

    ReplyDelete
  20. We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி