பள்ளி மாணவர்களுக்கு நாட்டமறித் தேர்வு ( Aptitude Test) நடத்த குழுக்கள் அமைக்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவு ( குழுக்கள் அமைப்பு முறை மற்றும் அவற்றின் பணிகள் இணைப்பு ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 29, 2019

பள்ளி மாணவர்களுக்கு நாட்டமறித் தேர்வு ( Aptitude Test) நடத்த குழுக்கள் அமைக்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவு ( குழுக்கள் அமைப்பு முறை மற்றும் அவற்றின் பணிகள் இணைப்பு )


மத்திய திட்ட ஏற்பளிப்புக்குழு கூட்ட நடவடிக்கை ஒப்புதலின்படி Quality Intervention என்ற தலைப்பின்கீழ் அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நாட்டமறித் தேர்வு ( Aptitude Test at School Level) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இடைநிலை வகுப்பு பயிலும் மாணவர்களின் பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டு தங்களது ஆர்வம்,  பொது அறிவு மற்றும் எவ்வகைத் துறையில் நாட்டம் மேலோங்கி உள்ளது என்பதைக் கண்டறிந்து அத்துறையில் சிறந்து விளங்கும் கல்வி உளவியளாளர்கள் மூலம் அவர்களுக்கு வழிகாட்டுதலே இத்தேர்வின் நோக்கமாகும்.

இக்கல்வியாண்டில் EMIS உள்ள மாணவர்களின் விவரங்கள் அடிப்படையில் தேர்வு நடத்தப்பட உள்ளது. தமிழ் மற்றும் ஆங்கில வழியில் நடைபெறும் இத்தேர்வினை ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்படுத்திட மாவட்ட மற்றும் வட்டார அளவில் குழுக்கள் அமைத்தல் வேண்டும்.

State level Aptitude Test at School Level Proceedings.pdf - Download here





No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி