வேலைவாய்ப்பு - திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக்கழகம் அறிவிப்பு!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 29, 2019

வேலைவாய்ப்பு - திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக்கழகம் அறிவிப்பு!!

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ஆராய்ச்சி அதிகாரி, ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: Research Officer – 02
தகுதி:  சமூக அறிவியல் பிரிவில் முதுகலை பட்ட் பெற்றிருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.12,000
பணி: Research Assistant – 14
சம்பளம்: மாதம் ரூ.8,000
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் கணினி குறித்த அறிதலும் பெற்றிருக்க வேண்டும். 
பணி: Data Entry Operator – 01
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினி குறித்த அறிதல் மற்றும் தட்டச்சு திறன் பெற்றிருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
நேர்முகத் தேர்வு நடைபெறும்
தேதி: 
11.12.2019 அன்று காலை 10.30 மணிக்கு
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Department of Lifelong Learning Gandhigram Rural Institute (Deemed to be University) Campus
தொடர்புகொள்ள வேண்டிய முகவரி: 
Dr.L. Raja
Project Director, Situation Analysis on Child Marriage in Dindugul District Centre for Lifelong Learning
The Gandhigram Rural Institute(Deemed to be University)
Gandhigram – 624 302. Tamilnadu
Mobile No: 9843656439, 9443677457

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி