செயலிழந்த பேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸ் ஆப்.. மக்கள் ஷாக்.. மண்டையை பிய்த்துக் கொள்ளும் மார்க்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 29, 2019

செயலிழந்த பேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸ் ஆப்.. மக்கள் ஷாக்.. மண்டையை பிய்த்துக் கொள்ளும் மார்க்!


இந்தியா, பிரான்ஸ், அமெரிக்கா, ஐயர்லாந்து, ஆஸ்திரேலியா, தெற்காசியாவில் பல நாடுகள், என்று நிறைய இடங்களில் இந்த மூன்று ஆப்களும் வேலை செய்யாமல் முடங்கி இருக்கிறது. நீண்ட நேரம் இந்த பிரச்சனை நீடித்து வருகிறது.
அதேபோல் பேஸ்புக் மெசேஞ்சர், பேஸ்புக் லைட் ரக ஆப்கள், விர்ச்சுவல் ரியாலிட்டி சாதனமான Oculus (பேஸ்புக் வாங்கிவிட்டது) ஆகியவையும் செயல்படவில்லை. இந்த பேஸ்புக் குடும்ப ஆப்கள் வேலை செய்யாமல் போனது மக்களை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இது தொடர்பாக பேஸ்புக் நிறுவனம் விசாரித்து வருகிறது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி