DSE - பள்ளிகளில் மாணவர்களுக்கு தினமும் 1 மணி நேரம் உடல் சார்ந்த பயிற்சிகள் ( Physical Activities ) அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 29, 2019

DSE - பள்ளிகளில் மாணவர்களுக்கு தினமும் 1 மணி நேரம் உடல் சார்ந்த பயிற்சிகள் ( Physical Activities ) அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

ஒவ்வொரு பள்ளியிலும் காலை வழிபாட்டுக் கூட்டத்திற்கு முன்னர் 15நிமிடங்களும் மாலை 45 நிமிடங்களும் உடல் சார்ந்த பயிற்சிகள் ( Physical Activities ) அளிக்கப்படும் பட்சத்தில் மாணவர்களின் உடற்தகுதி ( Physical fitness ) மேம்படுவதோடு தனித்திறன்,  ஆளுமை மேம்பட்டு,  கற்றல் திறனும் அதிகரிக்கும் நிலை ஏற்படும் என்பதால் இதனை செயல்பாட்டுக்குக் கொண்டுவர அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்திட அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
   
            - பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்




3 comments:

  1. Comp. Instructor cv list published

    ReplyDelete
  2. ஐயா சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களை பணி நியமனம் செய்யுங்கள்.

    ReplyDelete
  3. படிப்புக்கு முக்கியத்துவம் கொடூங்கள் ஐயா.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி