Flash News : பதவி உயர்வில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுமா? உயர்நீதிமன்ற தீர்ப்பு விவரம் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 15, 2019

Flash News : பதவி உயர்வில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுமா? உயர்நீதிமன்ற தீர்ப்பு விவரம் வெளியீடு.


இடஒதுக்கீடு அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு பதிவி உயர்வு, பணிமூப்பு வழங்குவது சட்டவிரோதம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளாது.

ஈரோடு பெருந்துறையைச் சேர்ந்த அரசு ஊழியர் ராஜா உள்பட சிலர் தொடர்ந்த வழக்கில், அரசப்பணியில் நியமனத்துக்கு மட்டுமே இடஒதுக்கீடு பொருந்தும் என்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், டீகா ராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், 2016ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு அரசுப்பணியாளர் பணி விதிகள்-3, சட்டவிரோதம் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

13 comments:

  1. Computer science result enna varuma ila varatha

    ReplyDelete
  2. இன்று நடைபெற்ற முதுகலை ஆசிரியர் தேர்வு தொடர்பான வழக்கில் வணிகவியல் பாடத்தில் ”B” Series கேள்வித்தாளில் உள்ள 150வது கேள்வியான புதிதாக கம்பெனி திறக்க அனுமதி வாங்க வேண்டியது யாரிடம்? என்ற கேள்விக்கு இயக்குனர் (Option B ) போர்டு ( Option C ) என இரண்டு விடைகளில் எதை எழுதியிருந்தாலும் மதிப்பெண் வழங்குமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    எனவே வணிகவியல் (Commerce) பாடத்தில் மீண்டும் தேர்ச்சி பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பிற்பகல் 2 மணி முதல் முதுகலை ஆசிரியர் தேர்வு - பொருளியல் (Economics) பாடத்திற்கான வழக்கு நடைபெற்று முடிவுக்கு வந்தது. மேலும் இத்துடன் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான 12 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன

    பொருளியல் பாட விசாரணை முடிவுக்கு வந்தது.
    கேள்வித்தாளில் வரிசை எண் 38 மற்றும் 148 ஆகிய இரண்டு கேள்விகளுக்கு 2 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது (Question Series will publish soon). எனவே பொருளியல் பாடத்திற்கும் மறு தேர்ச்சி பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    TET தொடர்பான வழக்கு தற்போது நடந்து வருகிறது. (From 4.00 pm)

    தற்போது ஒரு ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு மட்டும் பொருளியல் பாட வழக்கிற்கு பின் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட இருக்கிறது. அந்த வழக்கானது தாள் 2 ல் உள்ள கணிதம் மற்றும் வேதியியல் பாடத்தில் Key Answerக்கு Proof இருப்பதாக வழக்கறிஞர் கூறியிருப்பதால் தற்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இருக்கிறது.

    இன்று காலை நடைபெற்ற முதுகலை இயற்பியல் தொடர்பான 2 வழக்கில் ஒன்று தள்ளுபடி செய்யப்பட்டது. மற்றொரு வழக்கில் ஒரு மதிப்பெண் வழங்கலாம் என தீர்ப்பளித்தாக தெரியவந்துள்ளது. இருப்பினும் இயற்பியல் வழக்கு தொடர்பான முழு விவரமும் உறுதியான பிறகு விரைவில் வெளியிடுவோம்.
    மேலும் தீர்ப்பின் போது நீதிபதி திரு. நாகமுத்து அவர்கள் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் மிக விரைவில் ஆசிரியர் நியமனம் செய்யுமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் அறிவுறுத்தியுள்ளார்.

    ReplyDelete
    Replies
    1. Thank u sir for the info👍 Hope posting will be soon ☺

      Delete
    2. டிஆர்பி 2017 வேதியல் தேர்வுக்கு 6 மதிப்பெண் வழங்க சொல்லி நீதிமன்றம் சொன்னது அவர்களுக்கு வேலை வழங்கும் சொல்லியுள்ளது நீதிமன்றம் ஆனால் தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை இதுவரை

      Delete
  3. My friend forward Pana news. Matrapadi enaku eadhum theriyadhu friends thank u.

    ReplyDelete
  4. Commerce Inda question varavae illa I think this is wrong information

    ReplyDelete
  5. Judicial mr.nagamuthu retired at may 2017

    ReplyDelete
  6. Sorry friends en friend forward panavum nan panen nama makalukaga. So sorry

    ReplyDelete
  7. December month pgtrb selected candidates appointment conform

    ReplyDelete
  8. We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி