எந்த பல்கலைக்கழக M.Phil மற்றும் Ph.D பட்டங்களுக்கு ( Full Time / Part Time ) ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு உண்டு? - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 30, 2019

எந்த பல்கலைக்கழக M.Phil மற்றும் Ph.D பட்டங்களுக்கு ( Full Time / Part Time ) ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு உண்டு? - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.


இந்திய அரசின் Ministry of Human Resource Development University Grants Commission - ன் 05.07.2016 நாளிட்ட அரசிதழ் அறிவிப்பாணை பத்தி 11 இல் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட பல்கலைக்கழக மானிய குழுவின் அறிவிக்கையின்படி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மூலம் நேரடி முறையில் ( Full time / part time) பெறப்பட்ட M.Phil மற்றும் Ph.D பட்டங்களுக்கு உரிய அரசாணை மற்றும் அரசு விதிகளுக்கு உட்பட்டு ஊக்க ஊதிய உயர்வு வழங்க தகுதியானவை என்பதையும்,  மேலும் தொலைதூரக் கல்வி மூலம் M.Phil மற்றும் Ph.D பட்டங்கள் உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு வழங்க தகுதியானவையல்ல என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

        - பள்ளிக் கல்வி இயக்குநர்.

5 comments:

  1. anybody having M.Tech(compter & IT) equivalent G.O

    ReplyDelete
  2. Do they approve Prist university m. Phil?

    ReplyDelete
  3. With the permission of edu dept, I completed Mphil through part time mode in 2018 in karpagam academy of higher education(deemed to be university)...Let me know, whether i m eligible to get incentive or not

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி