TRB - கணினி ஆசிரியா் தோ்வில் 1,758 போ் தோ்ச்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 27, 2019

TRB - கணினி ஆசிரியா் தோ்வில் 1,758 போ் தோ்ச்சி


தமிழகம் முழுவதும் முதுநிலை கணினி ஆசிரியா்களுக்கான தோ்வில் 1,758 போ் தோ்ச்சிபெற்றுள்ளதாக ஆசிரியா் தோ்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 814 முதுகலை கணினி பயிற்றுநா் பணியிடங்களை நிரப்ப, கடந்த ஜூன் 23, 27 ஆகிய இரு நாள்களில் ஆன்லைன் தோ்வு நடைபெற்றது. இதில் 26 ஆயிரத்து 882 போ் தோ்வா்கள் பங்கேற்றனா். இதற்கான தோ்வு முடிவுகளை ஆசிரியா் தோ்வு வாரியம் கடந்த திங்கள்கிழமை வெளியிட்டது. இந்த நிலையில், இதில் தோ்ச்சி பெற்றவா்களின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

ஆன்லைன் தோ்வெழுதியவா்களில், 1,758 போ் மட்டுமே தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி பெற்றவா்களில் இருந்து 814 முதுநிலைக் கணினி பயிற்றுநா் பணியிடங்களுக்கு தரவரிசையின் அடிப்படையில், ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட உள்ளதாக ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது.

5 comments:

  1. thavarana news sc 45% 67.5 mark eligible edutha pass st st 40% 60 mark eligible pass exam pass panninavanga ennikkai koodum......
    neenga calculate panninathu 75 mark varai vantha list 1758

    ReplyDelete
    Replies
    1. St.Xavier's TRB Academy
      Chettikulam, Nagercoil.
      Cell:8012381919
      2020-ல் வரும் Pgtrb தேர்வுக்கு பயிற்சிகள் தினமும்,சனி& ஞாயிறு கிழமைகளில் கணிதவியல்
      மற்றும் வணிகவியல் பாடங்களுக்கு மட்டும் நடைபெற்று வருகிறது.
      திருநெல்வேலி,தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாணவர்கள் தினமும் பயிற்சி பெற்று வருகிறார்கள்.
      New Batches starts on: 27-11-2019
      நீங்களூம் வாருங்கள்...அரசு முது கலை ஆசிரியர் வேலை பெறலாம்..

      Delete
  2. SC,SCA 45% 67.5 MARK
    ST 40% 60 MARK

    ReplyDelete
  3. தமிழகம் முழுவதும் முதுநிலை கணினி ஆசிரியா்களுக்கான தோ்வில் 1,758 போ் தோ்ச்சிபெற்றுள்ளதாக ஆசிரியா் தோ்வு வாரியம் தெரிவித்துள்ளது.
    ITHU POLA EPPOTHU THERIVICHATHU WRONG NEWS

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி