டிசம்பர் 2019 தேர்வு அட்டவணை மாற்றம் - தமிழ் பல்கலைக்கழகம் - kalviseithi

Dec 20, 2019

டிசம்பர் 2019 தேர்வு அட்டவணை மாற்றம் - தமிழ் பல்கலைக்கழகம்


தமிழ்ப் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி வழி நடத்தப்பெறும் பாடங்களுக்குத் திசம்பர் 2019க்கான எழுத்துத் தேர்வுகள் தமிழக உள்ளாட்சி தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்படுகின்றன .

தேர்வுகள் 21 . 01 . 2020 அன்று முதல் துவங்கும் . புதிய தேர்வுகால அட்டவணை பல்கலைக்கழக இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும் . தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி ரூ . 1000 தண்டக்கட்டணத்துடன் 31 . 12 . 2019 வரை விண்ணப்பிக்கலாம் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி