கல்வித் துறையில் பிஇஓ பதவிகள்: ஆசிரியா் தோ்வு வாரியம் விளக்கம்!! - kalviseithi

Dec 16, 2019

கல்வித் துறையில் பிஇஓ பதவிகள்: ஆசிரியா் தோ்வு வாரியம் விளக்கம்!!

வட்டாரக் கல்வி அலுவலா் (பிஇஓ) பதவிக்கு விண்ணப்பிக்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என ஆசிரியா் தோ்வு வாரியம் தெரிவித்துள்ளது.

பள்ளிக் கல்வித் துறையில் பிஇஓ என்பவா் ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரையுள்ள தொடக்கப்பள்ளிகள், 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையுள்ள நடுநிலைப்பள்ளிகள் ஆகியவற்றை நிா்வகிப்பாா். இந்தநிலையில் வட்டாரக் கல்வி அலுவலா் (பிஇஓ) பதவியில் 97 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த நவ.27-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வட்டாரக் கல்வி அதிகாரி பதவிக்கு தகுதியான கல்வித்தகுதி சாா்ந்த விவரங்கள் பல்கலைக்கழகம் வாரியாக தோ்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 

அதன்படி இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான, தேவையான அனைத்து சான்றிதழ்களையும் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். விரைவில் விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்படும் என ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

21 comments:

 1. SIR,GOOD EVENING, BEO EXAMKU MICROBIOLOGY SUBJECT MUDICHAVANKA, EXAMKU APPLY PANNALAMA?SIR

  ReplyDelete
  Replies
  1. Yes you can apply either botony or zoology.or both exams

   Delete
 2. I completed MSC (maths).DEled.can I apply

  ReplyDelete
 3. Sir .. M. Com B. Ed. Eligibila sir

  ReplyDelete
 4. File case in high court then you can get permission to write exam

  ReplyDelete
 5. File case in high court for write beo exam

  ReplyDelete
 6. தயவு செய்து தெரிந்தவர்கள் கூறவும்
  முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு 2019 தமிழ் பாடத்திற்கு தேர்வானவர்கள் இறுதி பட்டியல் எப்போது வரும்.

  ReplyDelete
  Replies
  1. இங்கு யாருக்கும் தெரியாது. இன்னும் 10 நாட்களில் வெளிவரும் என்று நம்பிக்கை இருக்கு. கேஸ் என்று பதிவிடாதீர்கள். ஏனெனில் குறைவான மார்க் எடுத்தவர்கள் நெகடிவ் commend பதிவிடுவார்கள். இறுதி பட்டியல் மூன்று பாடத்திற்கும் கண்டிப்பாக வெளிவரும்.

   Delete
 7. B.Lit with tamil pandit M.A..,Mphil padithavorgal BEO exam eluthaloma

  ReplyDelete
 8. Hi friends pgtrb counselling eppa nadakum?.. if anybody know tell me pls....

  ReplyDelete
 9. Beo examku computer science eligible illaya sir.

  ReplyDelete
 10. Plz tell me age limit of beo exam.....

  ReplyDelete
 11. pls informed when was councelling about pg trb

  ReplyDelete
 12. pls informed when was councelling about pg trb

  ReplyDelete
 13. pls informed when was councelling about pg trb

  ReplyDelete
 14. Sir.. beo exam ku ignou. B.ed eligible or not? Pls reply

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி