அரையாண்டு விடுமுறையில் தேர்தல்: அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 3, 2019

அரையாண்டு விடுமுறையில் தேர்தல்: அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தி

அரையாண்டு விடுமுறையில், உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல், டிச., 27, 30 தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியில், அரசுப்பள்ளி ஆசிரியர்களில், 90 சதவீதம் பேர் பயன்படுத்தப்படுவது வழக்கம்.

அரசுப்பள்ளிகளுக்கு, டிச., 24 லிருந்து, ஜன., 2 வரை அரையாண்டு தேர்வு விடுமுறை விடுவது வழக்கம். விடுமுறை நாட்களில் வெளியூர் செல்வது உள்ளிட்ட பணிகளுக்கு, ஆசிரியர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு வந்தனர். 

இந்நிலையில், அரையாண்டு விடுமுறையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் பணிக்காக முன்தினமே ஓட்டுச்சாவடிக்கு செல்லுதல், பயிற்சி, பணிக்கான ஆணை பெறுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் காத்திருக்கின்றன. இதனால், அரையாண்டு விடுமுறையை அனுபவிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. 

35 comments:

  1. இனிவருங்காலங்களில் அரையாண்டுவிடுமுறை மாணவர்களுக்கு மட்டுமே ஆசிரியர்களுக்கல்ல.

    ReplyDelete
    Replies
    1. Dai monthly 45000 aparam ethuku leave?

      Delete
    2. மழை பெய்தால் லீவு வெயிலடித்தால் லீவு.super job.

      Delete
    3. Apo inga enga velai ellam unga aayava paakranga

      Delete
    4. நீங்க பார்க்குற வேலை எப்படி னு தெரிஞ்சு தானே உங்கள் பிள்ளைகளையே நீங்க அங்கு படிக்க வைக்கிறது இல்ல.

      Delete
    5. இதுக்கு மட்டும் பதில் வராது

      Delete
    6. Adhusari gov school teacher matudha gov school la serthanuma ye unoda pulla yega padikaraga

      Delete
  2. வேலை பார்க்கனும்னா கஷ்டம் தான்.365 நாளும் லீவு விடலாம்.

    ReplyDelete
    Replies
    1. Vai kiliya vakkanaya veliya irudhukitu pesalam ulla vandhu Partha dha theriyum

      Delete
  3. மழைக்கு லீவுவிட்டா திரும்ப அந்த நாளுக்கு school வைக்கணும். இந்த அடிப்படை கூடத் தெரியாம எதுக்கு comment அடிக்கணும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமா ஆமா சனிக்கிழமை பள்ளி வச்சாவமதியமே முடிச்சிட்டு போறதும் தெரியும்.

      Delete
  4. அவங்க வாத்தியார் அப்படித்தான் சொல்லிக்கொடுத்திருப்பார் போல.அடுத்தவங்கள comment பண்றடைம்ல படிச்சிருந்தா வேலைக்கே போயிருக்கலாம்.வெட்டி வேலையெல்லாம் பார்க்க நேரமே இருக்காது பாவம்

    ReplyDelete
    Replies
    1. குறைய சொன்னால் படிக்கதாவங்கனு நினைச்சுக்காதீங்க.எல்லாரும் திறமையானவர்கள் தான்.

      Delete
  5. அதுவும் 365 நாளும் லீவு படிச்சிருப்பாங்க போல

    ReplyDelete
    Replies
    1. சில வாரங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் பரவிய ஆசிரியர் விடுமுறை குறித்த பதிவினை படித்துப் பாருங்கள் உண்மை தெரியும்.

      Delete
  6. Thayavu seithu teachers a thavaraga pathivu seiya vendam avinga work ku mela neraya sollithanthuttu erukkanga
    Avingala thavara pesathinga pls

    ReplyDelete
  7. தயவு செய்து தேவை இல்லாமல் மனிதாபிமானம் இல்லாமல் ஆசிரியர்கள் மீது பழி போடாதீர்கள் உண்மையாக உழைத்துக் கொண்டிருக்கும் பல ஆசிரியர்களுக்கு உங்கள் செயல் வேதனை தரும் ஆசிரியர் என்பார்கள் குரு astrology படி குரு வை பழிப்பவர்கள் ஜெயிப்பது இல்லை. என்வே இது போன்ற comment வேண்டாம் ப்ளீஸ் ....மேலும் நாளைக்கே ஆசிரியர்கள் விரும்பினால் வேறு துறைக்கு மாற்றிக்கொள்ளலாம் ஆனால் வாரா விடுமுறை தவிர மற்ற எல்லா நாட்களும் வேலை தான் என்றாலும் காலில் விழுந்து வாங்கிக் கொள்ள காத்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை இந்த துறையை விட மற்ற எல்லா துறைகளும் தற்போதைய நிலையில் மென்மையானதே

    ReplyDelete
  8. தயவு செய்து தேவை இல்லாமல் மனிதாபிமானம் இல்லாமல் ஆசிரியர்கள் மீது பழி போடாதீர்கள் உண்மையாக உழைத்துக் கொண்டிருக்கும் பல ஆசிரியர்களுக்கு உங்கள் செயல் வேதனை தரும் ஆசிரியர் என்பார்கள் குரு astrology படி குரு வை பழிப்பவர்கள் ஜெயிப்பது இல்லை. என்வே இது போன்ற comment வேண்டாம் ப்ளீஸ் ....மேலும் நாளைக்கே ஆசிரியர்கள் விரும்பினால் வேறு துறைக்கு மாற்றிக்கொள்ளலாம் ஆனால் வாரா விடுமுறை தவிர மற்ற எல்லா நாட்களும் வேலை தான் என்றாலும் காலில் விழுந்து வாங்கிக் கொள்ள காத்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை இந்த துறையை விட மற்ற எல்லா துறைகளும் தற்போதைய நிலையில் மென்மையானதே

    ReplyDelete
  9. Biometric attendance ல் வருகையை சமர்பித்து கொண்டிருக்கும் நம்மை கேலி பேசுவது, மல்லாந்து படுத்துக் கொண்டு காரித்துப்புவதற்கு சமம்..
    நம் கடன் பணி செய்து கிடப்பதே..

    ReplyDelete
  10. Summa va election duty parkka poringa....athukkum thani kasuthane

    ReplyDelete
  11. 12 th special class, evening class morning class, Saturday class irukku .athu mattum illama.quartly exam leave special class irunththathu.so public exam students Ku class eadukkura teachers sa mattum election duty irunthu avoid pannalaam

    ReplyDelete
  12. அடுத்தவர்களை தரம்தாழ்த்தி பதிவு போட வேண்டாம் Mr. பிரசன்னா... உங்கள் பதிவினை காவல்துறையில் புகார் அளித்தால் உங்களின் நிலை என்னவாகும் என எண்ணிப்பாருங்கள்.. நண்பர்களே, இனி யாராவது அவதூறு பதிவு செய்தால் உடனடியாக காவல் துறையில் சைபர் கிரைமில் புகார் செய்வோம்.. இந்த களை கள் நம் நாட்டையே அழித்துவிடும்.. தங்கள் வாழ்க்கையை கெடுத்து கொள்ள விரும்பும் நண்பர்கள் மட்டும் ஆசிரியர்கள் பற்றி தரம் தாழ்த்தி பதிவிடலாம்.. அந்த ஆதாரத்தை காவல்துறையில் சமர்ப்பிக்க எங்களுக்கு உதவியாக இருக்கும்..

    ReplyDelete
    Replies
    1. தாராளமாக சென்று புகார் அளியுங்கள்..

      சமூக வலைதளத்தில் எதிர் கருத்து என்பது தவிர்க்க முடியாது..

      நீங்கள் சொல்வதை பார்த்தால் எல்லா ஆசிரியரும் 100 % தங்கள் வேலையை உண்மையாக செய்கிறார்கள் என்று சொல்ல வருகிறீர்களா???..

      மக்கள் சிரித்து விடுவார்கள்..

      சென்ற முறை நீங்கள் செய்த போராட்டம் முற்றிலும் மக்களிடம் கொஞ்சம் கூட ஆதரவு இல்லாத போதே தெரியவில்லயா உங்கள் லட்சணம்.. சும்மா இங்க வந்து போலீஸ் சைபர் கிரைம்
      என்று கம்பு சுத்தாமல் போய் வேலையை பாருங்கள் உங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்து விட்டு வந்து மீதமுள்ள கம்பை சுத்துங்கள்...

      Delete
    2. தம்பி, என் இரண்டு குழந்தைகளும் அரசு பள்ளியில் படிக்கிறார்கள்.. நான் காவல்துறை குற்றப் பிரிவில் இளநிலை உதவியாளர்.. இன்னொரு முறை நீங்கள் ஆசிரியர்கள் பற்றி அவதூறு செய்தி அனுப்பினால் புகார் அளிப்பது நிச்சயம்.. நல்லவிதமாக சொன்னால் புரிந்து கொள்ள வேண்டும்.. கவனம் .

      Delete
    3. எதிர்கருத்து என்பதற்கும் அவதூறு கருத்திற்கும் வித்தியாசம் உள்ளது.. உங்கள் அவதூறு பதிவு உங்களுக்கு குறைந்தது 2 வருடங்கள் சிறை தண்டனை பெற்றுத் தரும்.. ஆசிரியர்கள் பற்றி அவதூறு பதிவு அனுப்புவதை தவிர்த்து உங்கள் எதிர்காலம் குறித்து சிந்திக்கவும்.. இது உங்களுக்கு கடைசி அறிவுரை .

      Delete
  13. நண்பர்களே, ஆசிரியர்களின் தியாகங்களை உலகமே அறியும்.. தரம் தாழ்ந்த பதிவுகளை எண்ணி மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டாம்.. உங்களின் மென்மையான மனதை காயப்படுத்தி ரசிப்பதே கயமைவாதிகளின் நோக்கம்.. அப்படிப்பட்ட பதிவினை அனுப்புபவர்கள் மீது உடனடியாக காவல்துறையில் புகார் அளிப்பது நல்லது. எப்படி சொன்னால் புரியுமோ அப்படி அவர்கள் பதில் சொல்வார்கள்..

    ReplyDelete
  14. கடந்த லோக்சபா தேர்தலில் மூன்று தேர்தல் வகுப்புகள்,மூன்று நாட்கள் பணிக்கு எனக்கு வழங்கப்பட்ட தொகை 1300 .நான் பணியாற்றிய இடத்திற்கும்,எனது சொந்த ஊருக்கும் 6மணி நேரம். இரவுப்பயணம் வேறு.இப்பணத்தில் சென்னையில் 5 building வாங்கலாமா என்று நினைக்கிறேன். உண்மையான குடிமகன் இப்பணியை கொச்சைப்படுத்த மாட்டான்.

    ReplyDelete
    Replies
    1. arasu ooliyargal etharku therthal panikku varutham therivikireergal,

      Delete
  15. எங்கள் பள்ளிக்கு அருகில் உள்ள பள்ளியின் கணித ஆசிரியர் கடந்த மாதம் 8ஆம் தேதி 8.45 மணியளவில் சாலை விபத்தில் அகால மரணமடைந்துவிட்டார்.அவருக்கு 2 வயது குழந்தை உட்பட 3 குழந்தைகள்.அவர் cps திட்டத்தில் உள்ளார்.அவரது 10% சம்பளத்தொகை குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக கிடைக்குமா என்று தெரியவில்லை.அதற்காகத்தான் போராட்டமே நடந்தது.இதை சமூக ஊடகங்களில் தங்களது வீரத்தைக் காட்டும் சூரப்புலிகள் சம்பள உயர்வு கேட்கிறார்கள் என்று திரித்து கூறிவிட்டன sorry திரித்துக்கூறிவிட்டனர்

    ReplyDelete
  16. Yes...saraswathi madam says truth...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி