Breaking : உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை இல்லை- 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தேர்தலை நடத்த வேண்டும் - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 11, 2019

Breaking : உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை இல்லை- 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தேர்தலை நடத்த வேண்டும் - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!


*தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது

*ஆனால் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தேர்தலை நடத்த வேண்டும் என தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

*2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

*ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளுக்கும் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கீட்டின் அடிப்படையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு தேர்தலை நடத்த வேண்டும் என திமுக கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி