Flash News : தமிழ்நாடு முழுவதும் டிசம்பர் 27 & 30 தேதிகளில் எந்தெந்த ஒன்றியங்களுக்கு எந்தெந்த தேதிகளில் தேர்தல்? - அரசிதழில் வெளியிட்டது தேர்தல் ஆணையம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 9, 2019

Flash News : தமிழ்நாடு முழுவதும் டிசம்பர் 27 & 30 தேதிகளில் எந்தெந்த ஒன்றியங்களுக்கு எந்தெந்த தேதிகளில் தேர்தல்? - அரசிதழில் வெளியிட்டது தேர்தல் ஆணையம்


9 மாவட்டங்களை தவிர்த்து நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாடு முழுவதும் டிசம்பர் 27 & 30 தேதிகளில் எந்தெந்த ஒன்றியங்களுக்கு எந்தெந்த தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது என்று முழு விவரத்தை  அரசிதழில் வெளியிட்டது மாநில தேர்தல் ஆணையம்.

உச்சநீதிமன்ற உத்தரவால் கடந்த இரண்டாம் தேதி வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை ரத்து செய்யப்பட்டு புதிதாக தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
டிச.27 மற்றும் டிச.30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இன்று தமிழக அரசிதழில் இது தொடர்பான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 156 ஊராட்சிகளுக்கு டிச.27 அன்றும், 158 ஊராட்சிகளுக்கு டிச.30 அன்றும் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

All District - Two Phase Election Schedule - Download here ( pdf )

7 comments:

  1. Pgtrb second list Varuma friends ?

    ReplyDelete
  2. Feeling like blessed, hearty thanks dude

    ReplyDelete
  3. Feeling like blessed, hearty thanks dude

    ReplyDelete
  4. Kandipa second list undu don't worry posting also increase

    ReplyDelete
  5. Sir,I have only master degree complete certificate certificatewith teaching, I am not skill skill to ur political department, kindly give 1 chance & I will change our system for our people's

    ReplyDelete
  6. Don't believe ADMK govt.All are traitors.Don't vote for ADMK.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி