தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பமையம் - INSPIRE AWARD MANAK SCHEME - விருது பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கண்காட்சி மற்றும் போட்டிகள் நடத்துவது குறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்!! - kalviseithi

Dec 26, 2019

தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பமையம் - INSPIRE AWARD MANAK SCHEME - விருது பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கண்காட்சி மற்றும் போட்டிகள் நடத்துவது குறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்!!


2019-2020  ஆம் கல்வி ஆண்டில் INSPIRE விருதிற்காக தமிழகத்திலிருந்து 3382 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள தாகவும், தெரிய செய்யப்பட்ட மாணவர்களுக்கு ரூ.10000/- வீதம் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு அவர்தம் அறிவியல் திறனை சோதிக்கும் வகையில் மாவட்ட அளவிலான கண்காட்சி மற்றும் போட்டியினை இணைப்பில் கண்டுள்ள தேசிய புத்தாக்க நிறுவனம் (National Innovative Foundation) தெரிவித்துள்ள பட்டியலில் குறிப்பிட்டுள்ள நாட்களில் இக்கண்காட்சியினை நடத்திடவும், மாவட்ட அளவிலான இக்கண்காட்சியினை நடத்த தேவையான நிதி உதவியை சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கவுள்ளதாகவும் பார்வையில் கண்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி