பள்ளி செல்லா/ இடைநின்ற குழந்தைகள் அனைவரும் 5 & 8 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்கு ஏதுவாக தகுதியுள்ள மாணவர்கள் விபரங்களை EMIS ல் பதிவேற்றம் செய்ய மாநில திட்ட இயக்குநர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 28, 2020

பள்ளி செல்லா/ இடைநின்ற குழந்தைகள் அனைவரும் 5 & 8 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்கு ஏதுவாக தகுதியுள்ள மாணவர்கள் விபரங்களை EMIS ல் பதிவேற்றம் செய்ய மாநில திட்ட இயக்குநர் உத்தரவு!


* RSTC | NRSTC சிறப்புப் பயிற்சி மையங்களில் பயின்று வரும் பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகள் அனைவரும் இப் பொதுத் தேர்வினை எவ்வித இடர்பாடின்றி எழுதுவதற்கு ஏதுவாக தகுதியுள்ள மாணவர்களின் விவரங்களை EMIS இணைய தளத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது .

* மேலும் , இச்சிறப்புப் பயிற்சி மையங்களில் பிற மாநிலத்தை சார்ந்த இந்தி , பெங்காலி , ஒடியா , தெலுங்கு , மலையாளம் மற்றும் இதர மொழியை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்களும் பயின்று வருகின்றனர் .

* இம்மாணவர்களும் மேற்கண்ட பொதுத் தேர்வினை அவர்தம் தாய்மொழியில் அல்லது அவர் விரும்பும் மொழியில் எவ்வித இடர்பாடின்றி எழுதுவதற்கு ஏதுவாக தகுந்த முன்னேற்பாடுகளை தேர்வுத் துறை மூலம் மேற்கொள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி