ஊதிய குறைபாடு தொடர்பான விளக்கங்களை அளிக்க ஆசிரியர் கூட்டணிக்கு குழு அழைப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 22, 2020

ஊதிய குறைபாடு தொடர்பான விளக்கங்களை அளிக்க ஆசிரியர் கூட்டணிக்கு குழு அழைப்பு!


ஊதிய குறைபாடு நிவர்த்தி செய்ய உச்சநீதிமன்ற ஆணையின்படி நியமிக்கப்பட்ட நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட   குழுவிலிருந்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்திற்கு அழைப்பு.

31 /1/2020 அன்று பிற்பகல் 2 மணிக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பாக ஊதிய குறைபாடு தொடர்பான விளக்கங்களை அளிக்க தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கான அழைப்பு கடிதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

3 comments:

  1. Please sir part time teacher ku support ah pesavachi seiga sir pls

    ReplyDelete
  2. இப்பவாவது இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை அழுத்தமாக எடுத்துக்கூறுங்கள்

    ReplyDelete
  3. Yes please sir ipovavadhu part time teachers salary pathi refer paninga sir pls

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி