கல்வித்துறை வழக்குகள் தொடர்பான விபரத்தினை உடன்அனுப்ப பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 14, 2020

கல்வித்துறை வழக்குகள் தொடர்பான விபரத்தினை உடன்அனுப்ப பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.


சென்னை உயர்நீதிமன்ற சென்னை மற்றும் மதுரைக்கிளை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் ( WP , WA , etc - ) வழக்குகள் அல்லாமல் பள்ளிக் கல்வி இயக்ககம் தொடர்பாக கீழமை நீதிமன்றங்களில் ( District court , District Sessions court , Labour tourt , Disaricu Munsiff | court . Judicial Magistrate court ) ஆகியவற்றில் பிறந்த தேதி மாற்றம் , பள்ளி முகவாண்மை வழக்குகள் ( Management agency disputes ) நிலம் தொடர்பான வழக்குகள் ( Land disputes ) குற்ற வழக்குகள் மற்றும் இதனைப் போன்ற பிற வழக்குகளும் இருந்து வருகின்றன . மேற்சொன்ன வழக்குகளின் மீது உரிய தொடர் நடவடிக்கை மற்றும் ஆய்வு செய்ய ஏதுவாக முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள மேற்சொன்ன கீழமை நீதிமன்ற வழக்குகள் குறித்த விபரத்தினை  19.01.2020க்குள் losed@nic .in என்ற மின்ன ஞ்சல் முகவரிக்கு தவறாது சமர்ப்பிக்க பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி