குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்களை டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தகுதிநீக்கம் செய்தனர். ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில்தேர்வு எழுதிய 99 பேருக்கு வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடைவிதிக்கப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியலில் வந்துள்ள 39 தேர்வர்களுக்கு பதில் தகுதியான வேறு 39 பேரை டிஎன்பிஎஸ்சி தேர்வு செய்துள்ளது.
அழையக்கூடிய மை
இடைத்தரகர்கள் அளித்த, அழையக்கூடிய மை கொண்ட பேனாவால் தேர்வர்கள் தேர்வை எழுதியுள்ளனர். விடைகளை குறித்துத்தந்ததும் சில மணி நேரங்களில் அவை அழியக்கூடிய மையில் தேர்வர்கள் தேர்வெழுதினர். தேர்வு பணி ஊழியர்கள் துணையோடு, இடைத்தரகர்கள் சரியான விடையை விடைத்தாளில் எழுதியுள்ளனர். இவ்வகையில் குரூப் 4 தேர்வில் மோசடி நடைபெற்றுள்ளது.
தொடர் விசாரணை
14 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்திட்டிருப்பதை அடுத்து இதனை சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். கீழக்கரை, உள்பட 9 மையங்களில் தேர்வு எழுதியவர்கள், பணியில் இருந்தவர்களை விசாரிக்க முடிவு செய்துள்ளது.
Good job அப்படியே அதுக்கு துணை போன அதிகாரிகளையும் களை எடுத்தால் நல்லது
ReplyDeleteApdiye polytechnic exam la itha pannirukalam exam cancel pannunathala paduchu eluthunavangalum senthu pathichutanga. Thirumpa athe situation kidachu pass panni..........
ReplyDeleteGovt pls consider this case
DeleteApplicable For TRB polytechnic lecturer. True candidate passed give post
Pavam last poly trb examiners! Oh god pls help them to get more marks!
ReplyDeleteஅதுலயும் முதல் மதிப்பெண் எடுத்த சொட்டை மண்டையன் பேசினது நினைச்சா மூஞ்சியில குத்தனும்.. இவனுங்க குடும்பத்தை வாழ வைக்கறதுக்கு, 9000 குடும்ப சந்தோஷத்தை பறிச்சிட்டு இருப்பானுங்க... Tnpsc ஆக இருக்கவோ 9000 ஆயிரம் குடும்பமும் தப்பிச்சது.. கடின உழைப்பு என்றும் வீன் போகாது...
ReplyDeleteS sister நல்லா படிச்சவன் கூட அப்டி பேச மாட்டான்,ப்ராடு பய
Deleteஆமாம்
DeleteSame like that pg trb computer instructor exam check.. many of them copied and discussed and got selected in teacher post..
ReplyDeleteSame like pg trb computer instructor case too.. Many of them discussed and see in mobile answered the questions... cancel the candidates those who are did malpractice.. Give the chance for other right candidates
ReplyDeleteU r right sir.. hard work persons r affected so much.. better cancel the exam and want reexam.. very worst trb.. full and full fraud
DeleteCopied candidates discussed candidates result are published in pg trb computer instructor.. please cancel those candidates and give job for good teacher
ReplyDeleteமுதல் மதிப்பெண் எடுத்து பேட்டி கொடுத்த நல்லவனே இப்ப உன் மூஞ்ச எங்கிட்ட திருப்பி வச்சுக்குவ? உன் ஒரு குடும்பம் பிழைக்க வேண்டும் என நினைத்து கஷ்டப்பட்டு படித்த இத்தனை ஆயிரம் தேர்வர்களை ஏமாற்றி நீ வேலையில் சேரலாம் என்று நினைத்தாய் விதி விளையாடி விட்டது. போ போய் பொழப்பப்பாரு ஆடுகளே உங்களுக்கு நல்ல மேய்ப்பர் கிடைத்து விட்டார் இனி உங்களை கைவிடமாட்டார்...கை விடவே மாட்டார்.
ReplyDeleteSemma
Deletevery good ....nalla mudivu ...seinga
ReplyDeleteநல்ல தீர்வு. இது தான் trb க்கும் tnpsc கும் உள்ள வித்தியாசம். பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கும் இப்படி செய்திருக்கலாம்.
ReplyDeletePunishment given all candidates and all government staff.
ReplyDeleteThunai pona athikarikalaium kadumaya thandikanu.. thank god .. thank tnpsc.. trb ya tnpsc dam kudupathu romba nalathu.. very thanks for Mr.Tnpsc Nanthakumar sir..we salute u sir..
DeleteTrb board eduthu tnpsc kita kudukanum
ReplyDeleteSuper.. Follow the same in TRB also..
ReplyDeleteTRB POLYTECHNIC edhuku cancel aachu??
ReplyDeleteCBI visaranai nu High court sonnadhum... aaha.. meedhi exam (PGTRB2107) la irukura fraud veliya vandhudume... apram avanga ellam kaasa thirupi ketruvaangale nu...
TRB azhaga moodi marachitaanga..
Verum Data entry level fraud ku edhuku exam cancel pannanum????
TNPSC... indha vishiyathil nalladhu panni irukeenga.. vaazhthukkal
U r Correct ji. Result vittadhu la thappu na...Result a maathida vendiyadhu dhaane
DeleteU r Correct ji. Result vittadhu la thappu na...Result a maathida vendiyadhu dhaane
DeleteGIve job to innocent candidates... TRB POLYTECHNIC
ReplyDeleteTrb polytechnic candidate needhi kidaikanum! Unmaya exam attend pannavanga ellam pavam!
ReplyDeleteWhat about last group 2a.....candidates got more than 190 in that exam.......please consider that exam too
ReplyDelete.....
What about last group 2a.....candidates got more than 190 in that exam.......please consider that exam too
ReplyDelete.....
First rank 294 marks. Impossible
DeleteWhat about last group 2a.....candidates got more than 190 in that exam.......please consider that exam too
ReplyDelete.....
2012 tet 90minutes very tuf question, but mathematicalscience first mark 142/150.
ReplyDeleteBoss... CBI visaranai nu High court sonnadhum... adichi pudichi..TRB POLYTECHNIC exam cancel pannaanga..
DeleteJan 30: case filed (suo moto case by Justice.Kirubakaran and J.Tharani)
First hearing varadhukulla.. FEb 9 exam cancelled...
Adhuku reason... idhu thaan... TET 2012 mudhal... Special teacher 2017 varai... Fulla vilayadi irukaanga...
Even PG trb ah rescan panna sonna kooda panna maatraanga..
DeleteExactly, but no one rise the question
ReplyDelete