அனைத்துப் பள்ளிகளிலும் சர்வதேச தாய்மொழி தினம் இன்று ( பிப்ரவரி 21 ) கொண்டாட பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. - kalviseithi

Feb 21, 2020

அனைத்துப் பள்ளிகளிலும் சர்வதேச தாய்மொழி தினம் இன்று ( பிப்ரவரி 21 ) கொண்டாட பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.பார்வை 1 மற்றும் 2 - ல் காணும் கடிதத்திற்கிணங்க , உலக மொழிகள் அனைத்தையும் பாதுகாக்கவும் . மொழி ரீதியான மற்றும் பண்பாட்டு ரீதியான பன்மைத்துவத்தைப் போலவும் , உலகின் பன்மொழித் தன்மையைப் பாதுகாக்கவும் ஓவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 - ஆம் நாளினை சர்வதேச தாய்மொழி தினமாக முக்கிய நாடுகள் சபை அனுசரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . இதனைத் தொடர்ந்து நாட்டின் அனைத்து மாநிலங்களில் உள்ள அனைத்துப் பாணிகளிலும் சர்வதேச தாய்மொழி தினத்தை பிப்ரவரி 21 ஆம் நாளன்று பார்வையில் கண்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுவான நோக்கங்களைப் பின்பற்றி கொண்டாடவும் , கணைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தி கொண்டாட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . எனவே அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் சர்வதேச தாய்மொழி தினத்தினை பிப்ரவரி 21 - ஆம் நாளன்று இணைப்பில் கண்ட செயல்பாடுகாளை முறைப்படுத்தி கொண்டாடுமாறும் அப்பொருள் சார்பான அறிக்கையினை புகைப்படங்களுடன் இணை இயக்குநர் ( நாட்டு நலப்பணித் திட்டம் ) அவர்களின் மின்னஞ்சல் முகணிக்கு ( Midlanisin ) அனுப்பிவைக்கும் படியும் கேட்டுக்கொல்லப்படுகிறார்கள் பிப்ரவரி 21 ஆம் நாள் விடுமுறை நாளாக இருப்பின் மேற்கண்ட விழாவினை அதற்கு முந்தைய நாளான 20 . 02 . 2020 அன்று கொண்டாடுமாறும் தெரிவிக்கப்படுகிறது .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி