ஆறு முறை தோல்வியை கண்டவருக்கு, ஏழாவது முறை வெற்றி. வேளாண்துறை இளநிலை கண்காணிப்பாளர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 15, 2020

ஆறு முறை தோல்வியை கண்டவருக்கு, ஏழாவது முறை வெற்றி. வேளாண்துறை இளநிலை கண்காணிப்பாளர்


தோல்வியே வெற்றிக்கு முதல் படி என்பது பழமொழி அதுவே இவரது வாழ்வில் நிகழ்ந்துள்ளது..

திருநெல்வேலி மாவட்டம், சிவகிரி தாலுகா, இராயகிரி கிராமத்தில் இருக்கும் இளைஞர்கள் இராஜலிங்கம் தான் இந்த சாதனைக்கு சொந்தக்காரர்..

6 தோல்விகள்:

1. 2012ம் ஆசிரியர் தகுதித்தேர்வில் 89மதிப்பெண்கள் பெற்று 1 மதிப்பெண்ணில் பணியை இழந்தார்..
2. 2013ம் ஆசிரியர் தகுதித்தேர்வில் 94 மதிப்பெண்கள் பெற்று வெய்ட்டேஜ் முறையால் 0.3 பணியை இழந்தார்..
3. 2014ல் தபால் தேர்வுகள் நல்ல நிலையில் எழுதய நிலையில் ரத்து செய்யப்பட்டது.
4. 2017ம் ஆசிரியர் தகுதித்தேர்வில் தாள் இரண்டிலும் மாவட்ட ரேங்க் பெற்றார் இருப்பினும் இன்று வரை பணிநியமணம் இல்லை..
5. 2017ல் டிஎன்பிஎஸ்சி குருப் 2A தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்றார்.
6. 2018 டிஎன்பிஎஸ்ஸி குருப் 4 தேர்வில் வென்று கலந்தாய்வு வரை சென்றார் பணியிடம் காலியாணது.

7வது முறை வெற்றி :
                   கடந்த 2018 ம் நடைபெற்ற டிஎன்பிஎஸ்ஸி குருப் 2 முதல்நிலை, முதன்மை, நேர்முகத்தேர்வு மூன்றிலும் வென்று வேளாண்துறை இளநிலை கண்காணிப்பாளர் பணியை பெற்றுள்ளார்.

இவரது பெற்றோர் எந்தவொரு பின்புலமும் இல்லாத மாடு மேய்ப்பவர்கள் என்பது கூறிப்பிடத்தக்கது..
இவருக்கு  வாழ்த்துகளை தெரிவிக்க 8678913626

வாழ்த்துகளுடன்
கல்விச்செய்தி..



5 comments:

  1. ஆனால்.... அடுத்தவன் சாதித்தால், அதில் மண் அள்ளிப் போடுவார்...

    தனக்கு சம்மந்தமே இல்லாத TRB POLYTECHNIC தேர்வை ரத்து செய்ய பேட்டி கொடுப்பார்... ஆனால் தான் Pass செய்த TET 2017, TNPSC முறைகேடு பற்றி பேச மாட்டார்..தேர்வை ரத்து செய்ய சொல்லமாட்டார்...

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. TNPSC exam, TET 2017 cancel pannalaye... adhe maathiri TRB POLYTECHNIC cancel pannaama... Genuine candidates ku posting kodukka solli irundha.. nee nermaiyaanavan...

    Un vida muyarchiku... congratulation solla kooda vaai varala da... unna maathiri aalunga sila peraala thaan da... naan pass panna job ku kooda poga mudiyaama... veetla vettiya ukkaandhutu iruken...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி