பணிநியமனத் தேர்வா? டெட் தேர்வா? குழப்பத்தில் ஆசிரியர்கள்!! - kalviseithi

Feb 9, 2020

பணிநியமனத் தேர்வா? டெட் தேர்வா? குழப்பத்தில் ஆசிரியர்கள்!!

TET 2020 தேர்வு மட்டும் நடைபெறுமா? அல்லது ஏற்கனவே தேர்ச்சி பெற்றுள்ள தேர்வர்களுக்கு நியமனத்தேர்வு நடைபெறுமா? குழப்பத்தில் தவிக்க விடும் கல்வித்துறை. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட ஆண்டு தேர்வு அட்டவணைப்படி இந்த ஆண்டு தேர்வு நடைபெறுவது உறுதி.

ஆனால் பணிநியமனம் செய்வதற்கு முன் நியமனத்தேர்வு ஒன்றும் எழுதவேண்டும் என்பது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுதியான தகவலாகும். அமைச்சர் செங்கோட்டையனும் அதனை உறுதிப்படுத்தி உள்ளார்.ஆசிரியர் வேலைக்கு பட்டயப்படிப்பு அல்லது பட்டப்படிப்பு மற்றும் கல்வியியல் படிப்பு முடித்து அப்புறம் டெட் தேர்வு பாஸ் பண்ணாலும் போதவில்லையாம். நியமனத்தேர்வு எழுதனுமாம். அதற்கு தேர்வுமையம் அந்தமான்ல போட்டாலும் ஆச்சரியமில்லை.

 ஏனென்றால் முறைகேட்டை தடுப்பதற்காகனு ஒரு அறிவிப்பு. வட்டாரக்கல்வி அலுவலர் தேர்வுக்கு 300 கிமீ தொலைவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டதால் அதிகளவில் தேர்வர்கள் தேர்வை புறக்கணிக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டனர்.

ஆங்கிலவழிக் கல்வி, தமிழ்வழிக் கல்வி படிங்கப்பானு சொல்லி இருவழிக் கல்வியிலும் அரைகுறையாகவே அறிந்து கொண்டு திணறும் தலைமுறையை உருவாக்கிக் கொண்டு இருக்கிறோம். மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர் சமுதாயம் பெரும் உளவியல் சிக்கலில் இருப்பது உண்மை.

 5&8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இருந்து சோட்டாபீம் காப்பாற்றியது போல ஆசிரியர்களைக் காப்பாற்ற ஒரு சக்திமான் வருவார்னு நம்புவோம். பள்ளிக்கல்வி செயலரை மாற்றியதால் 2013,2017,2019 டெட் தேர்வில் வெற்றி பெற்று பணிவாய்ப்பிற்காக காத்திருக்கும் பட்டதாரி,இடைநிலை ஆசிரியர்களின் வாழ்விலும் மாற்றம் வருமென காத்திருப்போம்.

இப்படிக்கு
2013,2017,2019 டெட்
தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள்.

24 comments:


 1. ச்சே....
  சென்டர் தொலைவுனு ஃபீல் பண்றாங்களே தவிர
  முடிந்த கல்யாணத்துக்கு கச்சேரி வாசிக்க போறோம்னு இல்ல...

  ReplyDelete
  Replies
  1. PG TRB TAMIL 2020:முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா?உங்களுக்கு வெற்றி நிச்சயம் !
   அடுத்த கல்வியாண்டுக்கான முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்குஇப்பொழுதிருந்தே தயாரவது உங்களது வெற்றியை உறுதிப்படுத்தும். முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா நீங்கள்...சரியான வழிகாட்டுதல் இல்லாததால் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவரா ? உங்களுக்கு வெற்றி நிச்சயம் !
   முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம் வழிகாட்டுதலுடன் சிறந்த பயிற்சிவழங்கப்படும்.
   *2019 TRB PG TRB தேர்வில் 21 பேர் பணி நியமன ஆணை பெற்றனர்*.அதில் பெரும்பான்மையோர் *மாநில அளவில் உயர் மதிப்பெண்களுடன் RANK பெற்றதால் விரும்பிய இடத்துக்கு பணி வாய்ப்பு கிடைத்துள்ளது*. சென்ற *முதுகலை தமிழாசிரியர் தேர்வில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்களுக்கு உதவும்வகையில்* அலகுவாரியாக பயிற்சி மற்றும் தேர்வுகள் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது. சென்ற 2019 முதுகலை தமிழாசிரியர் தேர்வில் *சான்றிதழ் சரிபார்ப்புல் கலந்து கொண்டு வாய்ப்பை இழந்தவர்களும், 85 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களும் இதில் பங்கேற்கலாம்*
   ஏற்கனவே பாடத்திட்டத்தை ஒட்டி பாடப்பகுதிகளை முழுமையாகபடித்துமுடித்து தங்கள் இல்லத்திலிருந்தோ அல்லது குழுவாக படித்து தேர்வுக்கு தயாராகுவோரும் இப்பயிற்சி மற்றும்தேர்வுமுறை மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும். தேர்வுக்குப்பின் வினாவிடை அலசல்,தொடர்புடைய தேர்வில்எதிர்பார்க்கப்படும் வினாக்கள் போன்றவை விவதிக்கப்படும்.

   இதுவரை இத்திட்டத்தில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த *100 க்கும் மேற்பட்டோர்* இப் பயிற்சியில் சேர்ந்து போட்டித்தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். பயிற்சியில் இணைந்தவர்களுக்கு
   தேவைப்படுவோருக்கு உடனடியாகப் பாடப்பொருள் அனுப்பப்படும்.

   *முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவர் நீங்களென்றால் உங்களுக்கு வெற்றி நிச்சயம் !*
   நீங்களும் இணையுங்கள்
   கடின உழைப்பும்..இலக்கை அடையும் வரை ஓயமாட்டேன் எனும் மன உறுதியுடையவர்கள் மட்டும் தொடர்பு கொள்க.
   வெற்றி- watsapp 8838071570
   இது *விளம்பரத்துக்காக அல்ல தகவலுக்காக*

   Delete
 2. Tet mark besed posting potta super

  ReplyDelete
 3. Tet mark based posting poda intha budget kuttathil valiyurthi pesa solalam

  ReplyDelete
 4. Tet mark based posting poda intha budget kuttathil valiyurthi pesa solalam

  ReplyDelete
 5. Postings will not be done based on TET marks. It is already clearly stated by the minister. We can expect another exam for posting.

  ReplyDelete
 6. நல்லது நடக்கும் கவலை வேண்டாம் நண்பர்களே

  ReplyDelete
 7. Wait election coming appa Pakka poranga minister Kalvi thaguthi. ..

  ReplyDelete
 8. Dai howmany times we write test...tet mark based appointment it is best

  ReplyDelete
 9. Tet mark based appointment best

  ReplyDelete
 10. Tet pass seitha secondary grade teachers Ku employment seniority base LA posting kodunga

  ReplyDelete
 11. 12 இலட்சம் தயார் பண்ணிக்கங்க

  ReplyDelete
 12. அமுதசுரபி பயிற்சி மையம் 
  PG TRB தமிழ் 
  தர்மபுரி & கிருஷ்ணகிரி 

  கடந்த ஆண்டு தேர்வில் (தமிழ் பாடத்தில்) மாநிலத்தில் இரண்டாம் இடம்..... 
  Contact :9344035171, 9842138560

  (Tamil + Education, Educational psychology )... 

  Classes is going on... only saturday and sunday.

  ReplyDelete
 13. Hai. I have passed three times in tet exam.2013,2017 and 2019. But no use.

  ReplyDelete
 14. Already tet pass panavankaluku velai kodunga. Ippadiye than sollitu irukinga innum velai mattum koduka matengiringa

  ReplyDelete
 15. இவங்க லூஸ் அமைச்சர் இப்படித்தான் மாத்தி மாத்தி சொல்லியே ஆட்சி முடிச்சிருவாங்க 2017 -1-2 பாஸ் No use

  ReplyDelete
 16. Padichavan polambunga.. Padikkathavan kaasu vaangittu admk vukkum dmk vukkum thaan vote poduvaan entha maatramum varaathu..

  ReplyDelete
 17. Pgtrb la next computer science eruka

  ReplyDelete
 18. இன்றைய சூழலில் 12இலட்சம் கட்டி வேலை வாங்குவது என்பது சாதாரணமாக உள்ளது (பலருக்கு)

  ReplyDelete
 19. Sir iam 2013 2017 Tet pass paniruken 2017 mark sheet kanam exam number illa marupatium yepati mark sheet yetukurathu pls yaravathu sollunka

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி