விருப்ப ஓய்வு பெறுவதற்கான நிபந்தனையில் திருத்தம் செய்து ஆணை வெளியீடு. - kalviseithi

Feb 16, 2020

விருப்ப ஓய்வு பெறுவதற்கான நிபந்தனையில் திருத்தம் செய்து ஆணை வெளியீடு.


மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் பணியாளர்கள் விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் ஓய்வு பெறுவதற்கான நிபந்தனையாக

1 . 50 வயது நிறைவு ( மற்றும் )

2 . தகுதியான பணிக்காலம் ( Qualification Service ) 20 ஆண்டுகள் முடித்திருத்தல் என்பது நடைமுறையில் இருந்து வருகிறது .

பார்வையில் குறிப்பிட்டுள்ள அரசாணையில் பணியாளர்கள் 50 வயதினை நிறைவு செய்ய வேண்டும் அல்லது தகுதியான பணிக்காலம் 20 ஆண்டுகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற இரண்டு நிபந்தனைகளில் ஏதேனும் ஒரு நிபந்தனையை பூர்த்தி செய்தால் போதுமானது என்று விருப்ப ஓய்வு பெறுவதற்கான புதிய நிபந்தனை அரசால் தெரிவிக்கப்பட்டன் து எனவே , 50 வயது பூர்த்தியானவர்கள் அல்லது 20 ஆண்டுகள் தகுதியான பணிக்காலம் முடித்தவர்கள் விருப்ப ஓய்வு பெறலாம் என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது . மேற்கண்ட விவரங்கள் அனைத்து அலுவலர்களுக்கும் பணியாளர்களுக்கும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

5 comments:

 1. ஆசிரியர்களுக்கு??

  ReplyDelete
 2. ஒவ்வொரு அரசு ஊழியர்களுக்கும் பணிக்காலம் 20 ஆண்டுகள் மட்டுமே இருந்தால் அனைவருக்கும் வேலை கிடைக்கும். வேலையில்லா திண்டாட்டம் குறையும். அனைவர் வாழ்க்கையும் மேன்மடையும்

  ReplyDelete
 3. Yes retirement period service should be 20 years

  ReplyDelete
 4. Follow this rule for teachers also

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி