ஆசிரியர்கள்,அரசு ஊழியர்களுக்கு பலனளிக்காத பட்ஜெட்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 15, 2020

ஆசிரியர்கள்,அரசு ஊழியர்களுக்கு பலனளிக்காத பட்ஜெட்!!


ஆசிரியர்,அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றமே அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்த நிலையில் , பல்வேறு ஏமாற்றங்கள் மட்டுமே மிஞ்சியது . புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை செயல்படுத்தும் அறி விப்பு வரவில்லை . இதற்கான போராட்டத்தின் போது ஆறாயிரம் பேரின் ஒழுங்கு நடவடிக்கை ரத்து மற்றும் 2 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்பும் போன்ற அறிவிப்பும் இல்லை.
 ஜெயல லிதா நியமித்த புதிய பென்ஷன் திட்ட ஆய்வுக் குழுவின் அறிக்கை சமர்ப்பித்து ஒன்றரை
ஆண்டுகளாகியும் அதன்மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை . அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு மற்றும் பால் வழங்கப்படுவது குறித்தும் முறையாக அறிவிக்கவில்லை . ஒன்பது ஆண் டுக்கு முன்பு ஆட்சியின் துவக்கத்தில் இருந்த ரூ . 1 . 54 லட்சம் கோடி கடன் , ரூ . 4 . 56 லட்சம் கோடி கடனாக உயர்ந்ததுதான் மிச்சம் .

- பி . பிரடெரிக் ஏங்கெல்ஸ் , ஆசிரியர் , குஜிலியம்பாறை.

7 comments:

  1. ஏமாற்றம் மட்டுமே தடங்களின்றி கிடைக்கும்.

    ReplyDelete
  2. இதுவே இருதி

    ReplyDelete
  3. பகுதிநேர ஆசிரியர்களின் வேதனை

    ReplyDelete
    Replies
    1. Enna periya part time teacher... Sonkingalaaa. Summave kaasu ellam veenaammm.. Goundamani comedy pola nenga ellam...

      Delete
    2. பகுதி நேர ஆசிரியர் போட்டித் தேர்வெழுதி பணியில் நிரந்தரம் ஆகலாம். வேதனைப் படுவதை விட்டுவிட்டு விவேகத்துடன் முயற்சிக்கலாம். வாரத்துல மூனு நாள் அரை நேரம் வேலை. மீதி நேரம் படிக்கலாமே

      Delete
  4. Sampalatha 14 th pay commission kku matrita pichi, koopidu jacto VA, poradalama, dear minister pls pay 20 th pay commission sampalam, pathala

    ReplyDelete
  5. இது சரியல்ல. அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு மட்டுமே அரசு நடத்தப் பட வேண்டும் என்று எதிர் பார்க்க முடியாது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி