எங்களையும் காப்பாற்றுங்கள்...அமைச்சருக்கு ஆசிரியர்கள் வேண்டுகோள்! - kalviseithi

Feb 24, 2020

எங்களையும் காப்பாற்றுங்கள்...அமைச்சருக்கு ஆசிரியர்கள் வேண்டுகோள்!


கடந்த ஆகஸ்ட் 2010க்குப் பிறகு தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி , முறையான ஒப்புதலுடன் தமிழகத்தில் அரசுஉதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் பணி நியமனம் பெற்று , அவர்களது பணிக்கான தகுதி காண் பருவ ஆண்டுகளையும் கடந்து 9 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக பணியாற்றி வரும் 1747 ஆசிரியர்களின் பரிதாப நிலையை விவரிக்கிறது இக்கட்டுரை . . . . தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதற்கான நோடல் ஏஜென்சி எங்களையும் கா அமைப்பது தொடர்பான தமிழக அரசின் அரசாணை எண் : 181 , நவம்பர் 2011 மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைமுறைகள் குறித்த அரசாணை எண் . 90 மார்ச் 2012 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்டன .

ஆனால் தமிழகத்தில் ஜுலை 2012ம் நாள் தான் முதன் முதலாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது . அதன் முடிவுகள் ஆகஸ்ட் 2012 ல் வெளியானது . எனவே தமிழகத்தில் ஆகஸ்ட் 2012 வரை ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் யாருமே இல்லாத ஒரு சூழல் , நியமிக்கப்பட்டவர்களை பணி நீக்கம் செய்ய 2013ல் வெளியான அரசு உத்தரவுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் நவம்பர் 2013ம் நாள் தீர்ப்பு வழங்கியது . அதன் பிறகு உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் பல்வேறு மேல்முறையீடுகள் செய்யப்பட்டன . ஒவ்வொரு கட்டத்திலும் நீதிமன்ற ஆணைகள் மூலமே இந்த 1747 ஆசிரியர்களும் காப்பாற்றப்பட்டு வருகின்றனர் . இன்று வரை இது தொடர்கிறது .

தற்போது இவர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க அரசு முடிவு செய்துள்ளதாகவும் அதற்கென நியமிக்கப்பட்டுள்ள ஒரு பெண் ஐ . ஏ . எஸ் . அதிகாரி இயக்குநர்களை முடுக்கி விட்டுள்ளாராம் . இதனால் தங்களது பணிக்கு மீண்டும் ஆபத்து வந்துவிடுமோ என அஞ்சிக் கிடக்கிறார்கள் ஆசிரியர்கள் .


20 comments:

 1. எங்களை காப்பாற்றுங்கள் 2013 . 2017 டெட் பாஸ் பண்ணியும் வேலை கிடைக்காமல் தவிக்கும் ஆசிரியர்கள்

  ReplyDelete
 2. பகுதிநேர ஆசிரியர்களையும் காப்பாற்றுங்கள்

  ReplyDelete
 3. TRB-POLYTECHNIC MATHS, ENGLISH, EEE ,EC,and MECH
  FOR ADMISSION CONTACT ARUN ACADEMY ERODE. CELL -9944500245 (Material available)

  ReplyDelete
 4. இந்தியாவே அழிந்து விட்டது....ஆட்சியாளர்கள் சரி இல்லை....உங்களின் குமுறல்கள் அவர்களுக்கு கேட்காது....

  ReplyDelete
 5. உடற் கல்வி ஆசிரியர் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற எங்களையும் காப்பாற்றுங்கள்

  ReplyDelete
  Replies
  1. ஓவியம் தமிழ் வழி உள்ளவர்களையும் காப்பாற்றுங்கள்

   Delete
 6. First district seniority then state seniority then Tet...life is collapse for me..

  ReplyDelete
 7. 2013 tet pass panitu kathuerukum engalai kappatrungal

  ReplyDelete
 8. Appadiya pona poguthu ennayum kapathunga sir.

  ReplyDelete
 9. 2013 tet certificates eligible date chance plz

  ReplyDelete
 10. Unga ammavala than 2013 sgt pathikka pattathu....waitage + 82 pass....

  ReplyDelete
 11. 2013la pass pannavanga nanga 7yrs waiting for job.pls help us

  ReplyDelete
 12. Tet certificate eligibility for 2013passed candidates already 7yrs completed

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி