Flash News : TNPSC - தேர்வுகளில் அதிரடி சீர்திருத்தங்கள் அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 15, 2020

Flash News : TNPSC - தேர்வுகளில் அதிரடி சீர்திருத்தங்கள் அறிவிப்பு!

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் அதிரடி சீர்திருத்தங்கள்’

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு அறிவித்துள்ளது.

* விடைகளை நிரப்பிய விவரத்தை விடைத்தாளில் பதிவுசெய்ய கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்படும்.

* கேள்விக்கு A,B,C,D,E ஆகிய ஏதேனும் ஒன்றை குறிக்கத் தவறினால் விடைத்தாள் செல்லாது.

* தேர்வர்களின் விடைத்தாள்களை அடையாளம் காண இயதாத வகையில் கையொப்பத்திற்கு பதில் பெருவிரல் ரேகை பதிவு.

* விடைத்தாள்களை தேர்வாணைய அலுவலத்திற்கு கொண்டுவர ஜிபிஎஸ்,  சிசிடிவி வசதியுடன் பாதுகாப்பு.

* காலை,  மாலை என இரு வேளைகளிலும் தேர்விருந்தால் மாலை தேர்வு பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும்.

* குரூப்-4, குரூப்-2ஏ தேர்வுகள் முதல்நிலை, முதன்மைத் தேர்வு என இருநிலை தேர்வுகளாக மாற்றம்.

* காலை 10 மணிக்கு நடைபெறும் தேர்வுக்கு தேர்வர்கள் காலை 9 மணிக்கே தேர்வுக் கூடங்களுக்கு வரவேண்டும்.

*அனைத்து கேள்விகளுக்கும் தேர்வர்கள் விடையளிக்க வேண்டும்.

- டிஎன்பிஎஸ்சி..

5 comments:

  1. TNPSC and TRB are making stupid decisions to curb frauds... Problem panradhu unga officers thaan... avangala kandu pidikaama...

    chennai la irukavana.. kanyakumari la exam centre podradhu... oru exam ku.. rendu exam vaikradhu... enna thaan ya unga idea??? already result vandhu posting podradhuku one yr aagudhu.. idhula rendu exam na.. poga vendiyadhu thaan..

    ReplyDelete
  2. முதல் நிலை மற்றும் முதன்மை தேர்வு எதற்கு. ஒரு தேர்வு போதும்

    ReplyDelete
  3. Thiruttu pasanga pooraa veliya illa..

    Candidates ellam yokyam than...
    Vaaippu tharathe officers than...
    Oosi edam tharaama nool epadi nuzhaiyum?!

    ReplyDelete
  4. திருடர்களும், அவர்களுக்கு பின் ஒளிந்து கொண்டிருக்கும் அரசியல் களவாணிகளும் ஒழியும் வரை எத்தனை சீர்திருத்தம் கொண்டுவந்தாலும் வீண்தான்...இதனால் பாதிக்கப்படுவது தேர்வர்களே....கேடுகெட்ட அரசில் அனைத்து தேர்விலும் முறைகேடு தூதூதூ...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி