Flash News : பொதுத் தேர்வுகளில் தனியார் பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்த தடை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 12, 2020

Flash News : பொதுத் தேர்வுகளில் தனியார் பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்த தடை!


10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தனியார் பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்த கூடாது என பள்ளிக் கல்வி தேர்வுத் துறை அறிவிப்பு.

அடையாள அட்டை இல்லாதவர்களை அனுமதிக்க கூடாது எனவும் அறிவுரை


5 comments:

  1. மகிழ்ச்சியளிக்கிறது விடைத்தாள் திருத்தும் பணியிலிருந்தும் விடை கிடைத்தாள் நல்லது விடை கிடைக்குமா

    ReplyDelete
  2. தேர்வு பணி செய்ய
    ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படும்

    ReplyDelete
  3. நாட்டில் அரசு பள்ளிகள் இருந்தால் மட்டுமே சாத்தியம்.

    ReplyDelete
  4. முப்பது ரூபா பெட்ரோல் காசு கிடைக்கும் அதிலேயே மண்ணள்ளி போடுறீங்களே.தகுதி இருந்தும் தனியார் பள்ளி ஆசிரியர் நிலை இதுதான்.3 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு ஏதுடா அடையாள அட்டை.

    ReplyDelete
  5. Many private schools do malpractice in exams.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி