ஜிப்மர் MBBS இடங்கள் அதிகரிப்பு!! - kalviseithi

Feb 19, 2020

ஜிப்மர் MBBS இடங்கள் அதிகரிப்பு!!


இந்தியாவின் தலைசிறந்த மருத் துவக் கல்லூரிகளில் ஒன்றான ஜிப்மரில் எம்பிபிஎஸ் இடங்கள் 200 - லிருந்து 249 - ஆக உயர்கிறது . ஜிப்மர் நுழைவுத் தேர்வு தற்காலிக அட்டவணையில் இவ்விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது . புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் ஜவஹர்லால் மருத்துவ பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ( ஜிப்மர் ) எம்பிபிஎஸ் , எம்டி , எம்எஸ் , எம்டிஎஸ் , பிஎஸ்சி , எம்எஸ்சி , பிஎச்டி மருத்துவம் மற்றும் மருத்துவம் சார் படிப்புகள் உள்ளன . இக்கல்லூரியில் , வரும் 2020 - 21ம் கல்வியாண்டு படிப்பு களுக்கான தற்காலிக நுழைவுத் தேர்வு அட்டவணை பட்டியல் அதன் இணையத்தில் வெளியாகி யுள்ளது . அதன்படி , வரும் ஜூலை யில் எம்டி , எம்எஸ் , பிடிஎப் , எம்டிஎஸ் படிப்புகளுக்கு ஆன் லைன் பதிவு மார்ச் 4 - ம் தேதி தொடங்குகிறது . ஏப்ரல் 9 - ம் தேதி முடிவடையும் என அறிவிப்பு.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி