TNPSC-ல் அடுத்த புயல்!! குரூப்2 தேர்வில் புதுமையான மோசடி!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 6, 2020

TNPSC-ல் அடுத்த புயல்!! குரூப்2 தேர்வில் புதுமையான மோசடி!!


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்4 முறைகேடு விவகாரம் விசாரணையில் பல்வேறு மோசடிகளை வெளிக்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப்2 தேர்வில் புதுமையான ஒரு மோசடி அரங்கேறி உள்ளது.

கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் போதே விண்ணப்பித்து , குறுகிய காலத்தில் மாநில அளவில் முதல் 500 இடங்களில் பலர் வெற்றி பெற்றுள்ளது போல் வயது சான்று காட்டுகிறது என தேர்வர்கள் வினவுகின்றனர்.
      
      





17 comments:

  1. Replies
    1. நம்மால் முடியாதது எவனோ ஒருவன் சாதிக்கிறான்...
      பணம்...

      Delete
    2. ஒருவர் சாதிக்கலாம் இல்லை என்றால் இருவர் அப்படியும் இல்லை என்றால் பத்து பேர் கூட அதிக மதிப்பெண் பெறலாம் ஆனால் 100 பேர் முதல் 500 இடங்களுக்குள் வருவது சாத்தியமே இல்லாத விஷயம்.

      Delete
  2. Dayavu seithu trb ya nondunga. Avasarama pg counciling nadakka poguthu. Udana action edunga.

    ReplyDelete
  3. மனசு பதறுகிறது.கஷ்டப்பட்டு படிக்கும் எங்களை இப்படி ஏமாற்றுபவர்கள் நல்லா இருக்க மாட்டார்கள்.

    ReplyDelete
  4. பணம் இருந்தால் பிணத்துக்கும் வேலை

    ReplyDelete
  5. ரமணா படம் மாதிரி நடந்துள்ளது

    ReplyDelete
  6. Malpractice in STATISTICAL INSPECTOR Exam held on 23.12.2018 conducted by TNPSC. Nan complaint koduthum no actions taken by TNPSC. . .

    ReplyDelete
  7. Panam irunda velana padikaradu yeduku

    ReplyDelete
  8. aavin dept ku konjam parunga.fraud num6 1 avanga than.lancham vangurathu pathalinu exam fee nu kolai adikiranga nasama poga.

    ReplyDelete
  9. ஒரு பேப்பருக்கு 5000ரு கொடுத்து வீட்டில் இருந்து தேர்வு எழுதி பட்டம் பெற்ற எத்தனை பேர் பதவி உயர்வுகளை பெற்றுள்ளார்கள்.. பணம் , பதவி இந்த இரண்டிற்காக எந்த சண்டாளத்தனத்தையும் செய்ய தயங்காத ஜென்மங்கள்..

    ReplyDelete
  10. govt job is sold for money. We should only dream ............

    ReplyDelete
  11. ஆக புத்திசாலிகள் திறமைசாலிகள் நிறைந்த தமிழகத்தில் ஏமாற்றும் பேர்வழிகளும் அதிகம் என்பதை மேற்கண்ட செய்தி நமக்கு உணர்த்துவது போல் உள்ளது...வருந்ததக்கது....😒😔

    ReplyDelete
  12. ஆக புத்திசாலிகள் திறமைசாலிகள் நிறைந்த தமிழகத்தில் ஏமாற்றும் பேர்வழிகளும் அதிகம் என்பதை மேற்கண்ட செய்தி நமக்கு உணர்த்துவது போல் உள்ளது...வருந்ததக்கது....😒😔

    ReplyDelete
  13. Continuous 97 dob ulvanga , ore college friends erukallam groups aga agent part kasu kodhuthirukalam

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி