11,12ஆம் வகுப்புக்கான அக மதிப்பீடு மதிப்பெண்கள் (Internal Marks) மற்றும் செய்முறைத் தேர்வு மதிப்பெண்களை (Practical Marks) ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு. - kalviseithi

Mar 6, 2020

11,12ஆம் வகுப்புக்கான அக மதிப்பீடு மதிப்பெண்கள் (Internal Marks) மற்றும் செய்முறைத் தேர்வு மதிப்பெண்களை (Practical Marks) ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு.


மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டிற்கான அக மதிப்பீடு மதிப்பெண்கள் (Internal Marks) மற்றும் செய்முறைத் தேர்வு மதிப்பெண்களை (Practical Marks) ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய 10.03.2020 வரை கால அவகாசம்  செய்து தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவு.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி