மடிக்கணினிகள் செயல்முறைப்படுத்துவதற்கு ஆசிரியர்களுக்கு பயிற்சி! - kalviseithi

Mar 9, 2020

மடிக்கணினிகள் செயல்முறைப்படுத்துவதற்கு ஆசிரியர்களுக்கு பயிற்சி!


இணை இயக்குநரால் நடத்தப்பட்ட 03 . 03 . 2020ல் நடைபெற்ற கூட்டத்தில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆகியோர் கலந்து கொண்டார்கள் எனவும் , அக்கூட்டத்தில் ஏற்கனவே அரசு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினிகள் செயல்முறைப்படுத்துவதற்கான பயிற்சிகள் நடத்திட கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாகவும் பார்வை ( 2 ) ல் கண்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளால் அதனடிப்படையில் கீழ்க்கண்ட அட்டவணையின்படி , பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது . சார்ந்த தலைமையாசிரியர்கள் பயிற்சியில் கலந்து கொள்ள அறிவுறுத்தி பணிவிடுவிப்பு செய்ய சம்மந்தப்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1 comment:

 1. Apex care Academy
  Rasipuram
  Centre for Physics
  Mobile 8807432425
  Polytechnic Trb physics

  Batch : III
  Online test admission going on..

  1. 10 unit test, each 150 mark

  2. 5 full test...

  3. More than 3 times possible to take retest

  4. All the question papers and solution will be send through mail....

  Kindly inform to all friends..
  By Dr.V.K. Sai

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி