கொரோனா விடுமுறை ரத்து - பள்ளிகள் வழங்கம்போல் செயல்படும் - CEO செயல்முறைகள்! - kalviseithi

Mar 14, 2020

கொரோனா விடுமுறை ரத்து - பள்ளிகள் வழங்கம்போல் செயல்படும் - CEO செயல்முறைகள்!


L . K . G ( Pre - KG உட்பட ) வகுப்பு முதல் 5 வகுப்பு முடிய மாணாக்கர்களுக்கும் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு 16 . 03 . 2020 முதல் 31 . 03 . 2020 முடிய பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என மின்னஞ்சல் அனுப்பப்பட்டது . தற்போது பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் மெட்ரிக் மற்றும் மழலையர் பள்ளி முதல்வர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கிட மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி