Flash News : துறைத்தேர்வு மற்றும் உயர்கல்வி முடித்த பல்வேறு துறை ஊழியர்களுக்கான ஊக்க ஊதிய உயர்வு அரசாணை வெளியீடு - GO NO : 37 , DATE : 10.03.2020 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 11, 2020

Flash News : துறைத்தேர்வு மற்றும் உயர்கல்வி முடித்த பல்வேறு துறை ஊழியர்களுக்கான ஊக்க ஊதிய உயர்வு அரசாணை வெளியீடு - GO NO : 37 , DATE : 10.03.2020


ADVANCE INCREMENT - Sanction of advance increment to Government Servants for acquiring higher qualification and for passing Departmental Tests - Dispensation | Cancellation of the scheme of sanction of advance increment in all departments - Orders - Issued .

10.3.2020 இக்கு பின்னர் அனைத்து துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் ரத்து செய்யப்படுகிறது. எனினும் அரசாணை வெளியிடப்பட்ட தேதிக்கு முன்னர் உயர்கல்வி பெற்றுள்ள,  ஆனால் ஊக்க ஊதியம் வழங்கப்படாத நபர்களுக்கு சம்பந்தப்பட்ட துறை தனியே ஆய்வுசெய்து நிதித்துறையின்  இசை வினை பெற்றபிறகு ஊக்க ஊதியத்தை அனுமதிக்கலாம்.

ADVANCE INCREMENT GO - Download here

2 comments:

  1. Account test 2019 may la pass panna ipa increment unda

    ReplyDelete
  2. இந்த அரசாணை 37 ஆசிரியர்களுக்கு பொருந்துமா பொருந்தாதா

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி