PF வட்டி வீதம் 5% ஆக குறைகிறதா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 1, 2020

PF வட்டி வீதம் 5% ஆக குறைகிறதா?


நடப்பு நிதியாண்டுக்கான பிஎப் வட்டியை 5 சதவீதமாக குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் , அடுத்த வாரம் இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் எனவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பங்குச்சந்தை முதலீடுகளில் லாபம் கிடைக்காததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது பிஎப் நிறுவனம் ,
தொழி லாளர்களின் பிஎப் பணத்துக்கு ஆண்டுதோறும் வட்டி விகிதத்தை
நிர்ணயித்து வருகிறது . கடந்த நிதியாண்டில் 8 . 65 சதவீ தம் வட்டி நிர்ணயித்தது பிஎப் அறக்கட்டளை நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் மத்திய அமைச்சரவை
ஒப்புதலுக்கு பிறகு தொழிலாளர்களின் கணக்கில் வட்டி வரவு வைக்கப்படும் .

 நடப்பு நிதியாண்டுக் கான வட்டி விகித நிர்ணயம் தொடர்பாக , அடுத்த மாதம் 5ம் தேதி பிஎப் நிறுவனத்தின் மத்திய வாரிய அறக்கட்டளை கூட்டம் நடைபெற உள்ளது இந்த முறை பிஎப் வட்டி குறைக் கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக் கின்றன . மத்திய அரசு அதி காரி ஒருவர் கூறியதாவது பிஎப் நிதி பங்குச்சந்தை திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. பங்குச்சந்தைகளில் ஸ்திரமற்ற நிலை இல்லாததால் , எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை . தொழிலாளர்களின் பணத்தில் சுமார் 8 லட்சம் கோடி இதுபோன்ற திட்டங்களில் முதலிடு செய்யப்பட்டுள் எது . இதில் திவான் ஹவு சிங் பைனான்ஸ் நிறுவனம் மற்றும் ஜால் அண்ட் எப் எஸ் நிறுவனத்தில் மேற் கொண்ட 14 . 500 கோடி அடங்கும் . இந்த நிறுவனங்கள் இரண்டுமே நிதி மோசடி விவகாரத்தில் சிக்கியுள்ளவை .

இதில் , திவான் ஹவுசிங் நிறுவனம் , திவால் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட உள்ள முதல் வங்கி சாரா நிதி நிறுவனம் . இந்த பணம் திரும்ப வருமா என்பது சந்தேகம்தான் . பிஎப் நிறுவனம் தனது முதலீட்டு தொகையில் 15 சதவீதத்தை கடன் சந்தையிலும் , சதவீதத்தை
பங் குகளில் இடிஎப் பண்டுகள் வாயிலாக முதலிடு செய் துள்ளது .  எதிர்பார்த்த அளவுக்கு வருவாய் இல்லை . ஏற்கெனவே நிதி பற்றாக்குறையில் அரசு தவித்து வரும் நிலையில் , பிஎப் வட்டி விதத்தையும் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது இதன்படி தற்போது உள்ள பிளப் வட்டி விகிதமான பல சதவீதத்தில் இருந்து சதவீதம் குறைத்து 1 சதவீதமாக நிரணயிக்கப் பட வாய்ப்புகள் உள்ளன இதுகுறித்து அடுத்த மாதம் 5ம் தேதி நடைபெறும் மத் தியவாரிய அறக்கட்டளை கட்டத்தில் முடிவு எடுக் கப்பட்டு அறிவிக்கப்பட வாம் என்றார் | பெரும்பாலான தொழி லாளர்கள் தாங்கள் ஓய்வு பெறும் காலத்தில் பிளப் பணத்தைதான் நம்பருக் கின்றனர் . வேறு சேமிப்பு கள் இல்லாவிட்டாலும் , பணி ஓய்வின் போது இது தான் கைகொடுக்கும் இந்த நிலையில் , மேற்கண்ட தகவல் தொழிலாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி யையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது .

1 comment:

  1. சூப்பர்....
    போட்ட பணம் கிடைக்கும் அல்லவா?!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி