தனி ஊதியம் RS.2000 / - ஈட்டிய விடுப்பு சரண் செய்யும்பொழுது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமா? CM CELL Reply! - kalviseithi

Mar 5, 2020

தனி ஊதியம் RS.2000 / - ஈட்டிய விடுப்பு சரண் செய்யும்பொழுது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமா? CM CELL Reply!

தொடக்கக்கல்வி துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தனி ஊதியம் RS.2000 / - ஈட்டிய விடுப்பு சரண் செய்யும்பொழுது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமா ? சில மாவட்டங்களில் ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் பொழுது தனி ஊதியம் சேர்த்து வழங்கப்படுகிறது . சில மாவட்டங்களில் மறுக்கப்படுகிறது . எனவே , தெளிவுரை வழங்கவும்.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி