சிறப்புக் குழந்தைகள்(SPECIAL CHILD )உள்ள தமிழக அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக சிறப்பு விடுப்பு (SPECIAL LEAVE) ஆறு நாட்கள் அனுமதித்து அரசாணை எண் -39/ நாள்-23.03.2020 வெளியீடு - kalviseithi

Mar 24, 2020

சிறப்புக் குழந்தைகள்(SPECIAL CHILD )உள்ள தமிழக அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக சிறப்பு விடுப்பு (SPECIAL LEAVE) ஆறு நாட்கள் அனுமதித்து அரசாணை எண் -39/ நாள்-23.03.2020 வெளியீடு


சிறப்பு பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளை கொண்ட அரசு ஊழியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு சிறப்பு பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளை ( Special Children ) கொண்ட அரசு ஊழியர்கள் அக்குழந்தைகளின் நலன்களை பராமரிக்க மேற்கொள்ளும் சிரமத்தை குறைக்கும் நோக்கோடு அத்தகைய குழந்தைகளின் பெற்றோர்களான அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 6 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு இதய தெய்வம் மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் , மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி வழங்கப்படும் .

2 . The Government after careful consideration direct that Special Casual Leave for six days in a calendar year be granted to Government servants having Children with special needs , on production of a supportive document obtained either from the competent authority under the Rights of Persons with Disabilities Act 2016 ( Central Act 49 of 2016 ) or from a Registered Medical Practitioner attending to the child certifying that he / she is a special child suffering from disability that requires parental support for daily life activities .

3 . Necessary amendment to Fundamental Rules will be issued separately .


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி