10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பின்னர் அறிவிக்கப்படும் - முதல்வர் பேட்டி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 6, 2020

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பின்னர் அறிவிக்கப்படும் - முதல்வர் பேட்டி.



கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழகத்தின் கொரோனாவின் தாக்கம் தீவிரமாகி வருகிறது என்று கூறினார்.

மேலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வானது 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவுக்கு பின்னர் சூழ்நிலையினை பொருத்து முடிவு செய்யப்படும் என கூறினார்.

9 comments:

  1. Conduct after corano issue students life is more important than their education

    ReplyDelete
  2. Conduct exam faster
    Super
    Result vara munnadi students la Pathi pera kanathu

    ReplyDelete
    Replies
    1. Nenga unga opinion sonnenga nan Ennoda opinion ah soliruken 👍👍

      Delete
  3. Half yearly exam mark pass results

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி