கொரோனா - இந்தியாவில் 16 கிருமி பரவல் மையங்கள்! - kalviseithi

Apr 1, 2020

கொரோனா - இந்தியாவில் 16 கிருமி பரவல் மையங்கள்!
இந்தியாவில் கிருமி பரவும் வாய்ப்பு அதிகம் உள்ள, மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய 16 இடங்களை மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சகம் கண்டறிந்து உள்ளது.

அவை,

1. ஈரோடு, தமிழ்நாடு

2. தில்ஷாத் கார்டன், டெல்லி

3. நிஜாமுதீன், டெல்லி

4. பத்தனம்திட்டா, கேரளா

5. காசர்கோடு, கேரளா

6. நொய்டா, உத்தரப் பிரதேசம்

7. மீரட், உத்தரப் பிரதேசம்

8. பில்வாரா, ராஜஸ்தான்

9. ஜெய்ப்பூர், ராஜஸ்தான்

10. மும்பை, மகாராஷ்டிரா

11. புணே, மகாராஷ்டிரா

12. ஆமதாபாத், குஜராத்

13. இந்தூர், மத்தியப் பிரதேசம்

14. நவன்ஷஹர், பஞ்சாப்

15. பெங்களூரு, கர்நாடகா

16. அந்தமான், நிகோபார் தீவுகள்

இந்த 16 இடங்களில் தான் அதிக அளவிலான கொரோனா கிருமி நோயாளி கள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சகம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி