கொரோனாவை கிண்டல் செய்தால் வாட்ஸ்அப் அட்மின்கள் மீது நடவடிக்கை என்பது வதந்தி! - kalviseithi

Apr 7, 2020

கொரோனாவை கிண்டல் செய்தால் வாட்ஸ்அப் அட்மின்கள் மீது நடவடிக்கை என்பது வதந்தி!


கொரோனாவை பற்றி கிண்டல்செய்து வாட்ஸ்அப்பில் தகவல் பரப்பினால் நடவடிக்கை என்பது வதந்தியே. அதுபோன்ற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என மத்திய அரசு விளக்கம்.

கொரோனாவை பற்றி மீம்ஸ் போட்டால் வாட்ஸ்அப் அட்மின்,  உறுப்பினர்கள் மீது நடவடிக்கை என வதந்தி பரவியது. இன்நிலையில் அதுபோன்ற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி