எதனாலே? எதனாலே? - ஏன் சில வாகனங்களுக்கு டீசல் எண்ணையும் வேறுசில வாகனங்களுக்கு பெட்ரோலும் போடுகிறார்கள்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 17, 2020

எதனாலே? எதனாலே? - ஏன் சில வாகனங்களுக்கு டீசல் எண்ணையும் வேறுசில வாகனங்களுக்கு பெட்ரோலும் போடுகிறார்கள்?


பெட்ரோல் எஞ்சினில் பெட்ரோலும் காற்றும் கலந்த கலவையானது மின்பொறியால் எரிக்கப்பட்டு விசை உண்டாகிறது. இதில் வெளிப்படும்பகை குறைவு. டீசல் எஞ்சினில் டீசலும் அழுத்தப்பட்ட வெப்பக்காற்றும் எரிக்கப்பட்டு விசை உண்டாகிறது. இதில் மின்பொறி சாதனம் இல்லை, புகை அதிகமாக வெளிப்படும்.

பெட்ரோல் எஞ்சினில் டீசல் அல்லது மண்ணெண்ணெயை நிரப்பினால் வாகனம் ஓடும். இதிலுள்ள மின்பொறி சாதனத்தால் கலவை எரிந்து விசை உண்டாகும். ஆனால் இது திறமிக்கதாக இருக்காது,  ஏராளமாக புகை படிந்து விரைவில் எஞ்சின் கெட்டுவிடும்.

டீசல் எஞ்சினில் பெட்ரோலை நிரப்பினால் வாகனம் ஓடும். டீசலை விட பெட்ரோல் குறைந்த வெப்பநிலையில் தீப்பற்றக் கூடியதாகையால் வாகனம் ஓடும். ஆனால் இதுவும் திறமிக்கதாக இராது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி