எதனாலே? எதனாலே? - வானவில்லின் பல வண்ணங்களை அதன் முன் நின்று நீங்கள் பார்க்க இரசித்திருப்பீர்கள். வானவில்லின் பின்புறத்தை உங்களால் காண இயலுமா? - kalviseithi

Apr 12, 2020

எதனாலே? எதனாலே? - வானவில்லின் பல வண்ணங்களை அதன் முன் நின்று நீங்கள் பார்க்க இரசித்திருப்பீர்கள். வானவில்லின் பின்புறத்தை உங்களால் காண இயலுமா?

வானவில்லின் பின்புறத்தை ஒருபோதும் காண இயலாது. காரணம் ஆகாயத்திலுள்ள நீர்த்திவலைகளின் மீது கதிரவன் ஒளிபட்டு பிரதிபலிப்பதாலேயே வானவில் தோன்றுகிறது. அப்போது ஒளி விலகலும் நிகழ்கிறது. இதனால் பல வண்ணங்கள் உண்டாகின்றன. முகம் பார்க்கும் கண்ணாடிக்கு முன்நின்று நீங்கள் உங்கள் உருவத்தைக் கண்டு மகிழ்ந்திருப்பீர்கள். அப்போது கண்ணாடிக்குப் பின்புறம் உருவமில்லாது இருப்பதைப் போலவே வானவில்லின் தோற்றமும் அமைகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி