கொரோனா நிவாரணத்திற்கான முதலமைச்சர் பொது நிவாரணை நிதிக்கான நன்கொடைகளை மின்னணு மூலம் எவ்வாறு வழங்கலாம்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 8, 2020

கொரோனா நிவாரணத்திற்கான முதலமைச்சர் பொது நிவாரணை நிதிக்கான நன்கொடைகளை மின்னணு மூலம் எவ்வாறு வழங்கலாம்?

' சிறு துளி பெரு வெள்ளம் ' என்ற முதுமொழிக்கேற்ப தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் சிறு தொகையை வழங்கினாலே இப்பேரிடர் நேரத்தில் ஏழை , எளிய மக்களை காப்பாற்ற பேருதவியாக இருக்கும்.

கொரோனா நிவாரணத்திற்கான முதலமைச்சர் பொது நிவாரணை நிதிக்கான நன்கொடைகளை மின்னணு மூலம் பின்வருமாறு வழங்கலாம் .

1) வங்கி இணைய சேவை அல்லது கடன் அட்டை / பற்று அட்டையின் மூலமாக கீழ்க்கண்ட இணையதளம் வழியாகச் செலுத்தி இரசீதினைப் பெற்றுக்கொள்ளலாம் .

https://ereceipt.tn.gov.in/cmprf/cmprf.html

2) Electronic clearing System ( ECS ) மூலமாக கீழ்க்காணும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு நேரடியாக அனுப்பலாம் .

வங்கி பெயர் - இந்தியன் ஓவர்சீஸ்

வங்கி கிளை - தலைமைச் செயலகம் , சென்னை - 600 009

சேமிப்புக் கணக்கு எண் - 117201000000070

IFS Code - IOBA0001172

CMPRF PAN AAAGC0038F

மேற்கண்ட ECS மூலமாக நிதி அனுப்புவோர் உரிய அலுவலகப் பற்றுச்சீட்டினைப் பெற ஏதுவாக கீழ்க்கண்ட தகவல்களைக் குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது .

பெயர்
செலுத்தும் தொகை
வங்கி மற்றும் கிளை
செலுத்தப்பட்ட தேதி
நிதி அனுப்பியதற்கான எண்
தங்களது முழுமையான முகவரி இ - மெயில் விவரம்

வெளிநாடு வாழ் மக்களிடமிருந்து நிவாரண நிதி வரவேற்கப்படுகிறது . வெளிநாடு வாழ் மக்கள் கீழ்க்கண்ட SWIFT Code - ஐப் பின்பற்றிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

2 comments:

  1. Sir yartayum ipadi yedhir parka venam.gov la useless ah iruka post temporary post la thukuga avaga salary ah use panuga.first indha part time teachers nu irukavagala yeduga podhum

    ReplyDelete
  2. kool kudika vena varreyn kuduko onum illa.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி