Apr 3, 2020
Home
CORONA
GO
Flash News : கொரோனா நோய் நிவாரணமாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களது ஒருநாள் சம்பளம் பிடித்தம் செய்ய ஒப்புதல் தெரிவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு , GO No : 41 , 03.04.2020 .
Flash News : கொரோனா நோய் நிவாரணமாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களது ஒருநாள் சம்பளம் பிடித்தம் செய்ய ஒப்புதல் தெரிவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு , GO No : 41 , 03.04.2020 .
9 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
25 சதவிதம் வரை பிடித்தம் செய்யலாம்
ReplyDeleteஇது என் தனிப்பட்ட கறுத்து அவசர நேரத்தில் அரசுக்கு துணை நிற்பது அவசியம்
25 சதவிதம் வரை பிடித்தம் செய்யலாம்
ReplyDeleteஇது என் தனிப்பட்ட கறுத்து அவசர நேரத்தில் அரசுக்கு துணை நிற்பது அவசியம்
ஆசிரியர்கள் ஊதியம் இரண்டு நாட்கள் பிடித்தம் செய்ய அரசாணை வெளியிட வேண்டும் என்று கலை ஆசிரியர்கள் நலச் சங்கத்தின் தலைவர் ராஜ்குமார் கடந்த மார்ச் மாதம் 23 ம் தேதி தெரிவித்து இருந்தார்..இப்போது ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்து கொள்ள தமிழக அரசு அரசாணை வரவேற்கத்தக்கது...
ReplyDeleteஆசிரியர்கள் ஊதியம் இரண்டு நாட்கள் பிடித்தம் செய்ய அரசாணை வெளியிட வேண்டும் என்று கலை ஆசிரியர்கள் நலச் சங்கத்தின் தலைவர் ராஜ்குமார் கடந்த மார்ச் மாதம் 23 ம் தேதி தெரிவித்து இருந்தார்..இப்போது ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்து கொள்ள தமிழக அரசு அரசாணை வரவேற்கத்தக்கது...
ReplyDeleteதன்னை தானே புகழுந்து கொள்வது சிலர் பழக்கம்
Deleteஉண்மையில் 50000 ற்கும் அதிகமாக சம்பளம் வாங்கும் அரசு ஆசிரியர்கள் ஊழியர்கள் வரி செலுத்துவதை தவிர்க்க பல் வேறு சேமிப்புகளை கணக்கில் காட்டுவர். இந்த வருடம் ஒரு மாத சம்பளத்தை அரசு பிடித்தம் செய்து வரி கட்டுவதிலிருந்து விலக்களித்திருக்கலாம்.
ReplyDeleteபெரும்பாலும் வீட்டு லோன். இந்த வருட EMI பூராவும் நிவாரணநிதியாக மாற்றி விட்டு லோன் பீரியடை ஒரு வருடம் extent செய்திருக்கலாம்.
ReplyDeletePaathi sambalathai pidingada dei
ReplyDeleteGovt velai.la irukaravanukku kodukka manasu illa....
ReplyDeleteGovt velai kidaikkadhavanukku பொறாமை பொங்குது.... அடேய் கொரோனா....
Above 90 tet pass- below 90 tet pass madhiri modha vi2tiye da...