Science Fact - ஒருவர் கொட்டாவி விடுவதை மற்றொருவர் கண்டால் அவருக்கும் கொட்டாவி வருமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 3, 2020

Science Fact - ஒருவர் கொட்டாவி விடுவதை மற்றொருவர் கண்டால் அவருக்கும் கொட்டாவி வருமா?


கொட்டாவி விடுவதை பார்த்தாலே மற்றொருவருக்கு கொட்டாவி வரும் என்பது பொதுவாக நிலவும் ஒரு கருத்து ஆகும். கொட்டாவி என்பது உடலியலில் நடைபெறும் ஒரு அனிச்சைச் செயலாகும். மூளைக்கு தேவைப்படும் ஆக்சிஜன் அளவு குறையும் போது மூளைச்செல்கள் களைப்படையும் போது நுரையீரல் செயலியலைத் துரிதப்படுத்தவும் கொட்டாவி என்ற நிகழ்வு ஏற்படுகிறது.

ஒரு குறிப்பிட்ட பணியில், வேலையில் ஒரு குழு ஈடுபட்டு இருந்தால் அதில் உள்ள நபர்கள் அனைவருக்கும் புறச்சூழல் மற்றும் பணி தன்மையும் ஒரே மாதிரி அமையும். ஆதலால் களைப்பும் சோர்வும் ஏற்பட வாய்ப்பு அதிகம். அந்த சூழலில் கொட்டாவி வரவாய்ப்பு உண்டு. ஒருவரைப் பார்த்து தான் மற்றொருவருக்கு வரவேண்டும் என்ற நிர்ப்பந்தமோ, அவசியமோ இல்லை.

1 comment:

  1. தற்போது இந்த செய்தியை வாசிக்கும் தருணத்தில் எனக்கு கொட்டாவி வந்தது 😜

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி