உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் 21.05.2020 க்குள் பணிபுரியும் பள்ளி அல்லது சார்ந்த இருப்பிட முகவரியில் இருக்க வேண்டும் - CEO உத்தரவு. - kalviseithi

May 18, 2020

உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் 21.05.2020 க்குள் பணிபுரியும் பள்ளி அல்லது சார்ந்த இருப்பிட முகவரியில் இருக்க வேண்டும் - CEO உத்தரவு.


அரசு / அரசு உதவி பெறும் மற்றும் பகுதி உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் வேறு மாவட்டங்களில் தற்போது தங்கி இருப்பின் அவர்கள் தற்போது பணிபுரியும் பள்ளி அல்லது சார்ந்த இருப்பிட முகவரியில் 21.05.2020 க்குள் வந்து இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களும் இதனை உறுதி செய்து வராத ஆசிரியர்கள் பற்றிய விவரங்களை சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலருக்கு உடன் அனுப்புமாறு அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
5 comments:

 1. Bus eilama parantha varathu

  ReplyDelete
 2. எழுத்துப் பூர்வமாக G.O போட்டாலே அத நம்பமுடியாது, இதுல வேற காணொளி காட்சி வைத்து ஆர்டர் போடுவது -.....சமம்.

  ReplyDelete
 3. பேருந்து வசதி ஏற்பாடு செய்யச் சொல்லுங்கள் ஐயா!! வருகிறோம்!!

  ReplyDelete
 4. ஜீ பூம் பா......திருச்சி டூ கே ாயம்புத்தூர்.......... ஹாஹாஹி

  ReplyDelete
 5. எல்லாம் இயங்குது.பஸ் மட்டும் ஏன் விட மாட்டீங்கறீங்க. மொதல்ல பஸ்ச விட்டுட்டு மத்தத செயல்படுத்துங்க.வெளி மாவட்டத்தில் இருப்பவர்கள் வண்டி இல்லாதவர்கள் எப்படி வேலைக்கு செல்வது

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி