சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் ரயில் போக்குவரத்தை தொடங்க அனுமதி வழங்கக்கூடாது -பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 11, 2020

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் ரயில் போக்குவரத்தை தொடங்க அனுமதி வழங்கக்கூடாது -பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.


சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது

மே 31 வரை ரயில், விமான போக்குவரத்தை தொடங்க அனுமதி வழங்கக்கூடாது

ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றுவோருக்கு ரொக்கமாக ஊதியம் வழங்க வேண்டும்

பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

2 comments:

  1. டாஸ்மாக் திறந்ததால் பாதிப்பு அதிகமாகி வருகிறது என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Illappa? Pazhaga pazhaga sariya poiedumpa?

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி