ஆசிரியர்கள் நியமனத்தில் ஐகோர்ட் தீர்ப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 22, 2020

ஆசிரியர்கள் நியமனத்தில் ஐகோர்ட் தீர்ப்பு!


'முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், சமூக நீதிவழங்க வேண்டும் என்ற, சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது' என, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:


'தமிழக அரசு பள்ளிகளுக்கு, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்ததில், இட ஒதுக்கீட்டு விதிகள் மீறப்பட்டுள்ளன. அதனால், பாதிக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு, சமூக நீதி வழங்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.அந்தத் தீர்ப்பு செல்லும் என, இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது. இது, சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி.

ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரை,அப்பதவியில் இருந்து மாற்ற வேண்டும்.அரசு பணி தேர்வாணையங்களில், சமூக நீதிக்கு ஆதரவான அதிகாரிகளை பணியமர்த்தி, சமூக நீதி முழுமையாக கடைப்பிடிக்கப்படுவதை, தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு, ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

21 comments:

  1. BEO Result எப்போ வெளியிடுவார்கள் ?

    ReplyDelete
    Replies
    1. இவர்கள் நியமித்த பகுதிநேர ஆசிரியர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிய இந்த அரசு இதையாவது சிந்தித்துப் பார்க்க வேண்டும். இப்படி அரைநாள் மட்டும் வேலை அதுவும் வாரத்தில் 3 நாள் மட்டும் வேலை என்று எந்த வகையிலும் வாழ்வாதாரத்தைப் பெருக்கிக் கொள்ள முடியாத வகையில் நியமனம் செய்த இவர்களுக்கே இந்த புண்ணியம் சேரும். தற்போது இதுமட்டுமல்லாமல் ஏற்கனவே படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பே ஏற்படுத்தவில்லை இந்த அரசு. இதில் 58 வயது என்பதை 59 ஆக ஓய்வு வயது மாற்றப்பட்டு இளைஞர்களின் கனவில் மண்ணை இந்த அரசு அள்ளிப் போட்டிருக்கிறது. ஆசிரியர் பணியிடங்கள் சென்ற ஆண்டே வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் தற்போது புதிய நியமனங்கள் மேற்கொள்ள தடை என்பது படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் ஆசிரியர் பயிற்சி முடித்த மற்றும் பல்வேறு வேலைவாய்ப்பை எதிர்நோக்கியுள்ள அனைவருடைய வாழ்க்கையும் இந்த ஆட்சியில் கேள்விக்குறியே.... TET பாஸ் பண்ணவேண்டும். ஆனால் வேலை கிடையாது. எவ்வளவு கஷ்டப்பட்டு படித்து பாஸ் ஆகி கடைசியில் வேலையும் போடுவதில்லை. ஏற்கனவே வேலைவாய்பு்பு போடுவதில்லை என்று பணியிடங்களை குறைத்தார்கள். தற்போது மேற்சொன்ன காரணங்களால் படித்தவர்கள் நடுத்தெருவிற்கு வருவது தான் இந்த ஆட்சியில் நடக்கிறது.

      Delete
    2. ஆம். 2013 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் கடின உழைப்பின்மூலம் வெற்றி பெற்றும் பயனில்லை.

      Delete
  2. Postings poduvangala...yarukkavathu thyriyuma

    ReplyDelete
  3. Sir Economics Tamil History candidates also waiting for appointment

    ReplyDelete
  4. Chemistry And. computer science still no one joined
    Second CV Economics Tamil History
    First CV Chemistry Computer
    When we will get appointment
    No income during lockdown
    Government has to address our request
    Form a group to unite

    ReplyDelete
  5. What about to BEO Exam results anybody news sir

    ReplyDelete
  6. 100% good judgement chemistry subject hartialy welcome God is great

    ReplyDelete
  7. வரவேற்ப்போம் வாழ்த்துவோம்

    ReplyDelete
  8. இவர்கள் நியமித்த பகுதிநேர ஆசிரியர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிய இந்த அரசு இதையாவது சிந்தித்துப் பார்க்க வேண்டும். இப்படி அரைநாள் மட்டும் வேலை அதுவும் வாரத்தில் 3 நாள் மட்டும் வேலை என்று எந்த வகையிலும் வாழ்வாதாரத்தைப் பெருக்கிக் கொள்ள முடியாத வகையில் நியமனம் செய்த இவர்களுக்கே இந்த புண்ணியம் சேரும். தற்போது இதுமட்டுமல்லாமல் ஏற்கனவே படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பே ஏற்படுத்தவில்லை இந்த அரசு. இதில் 58 வயது என்பதை 59 ஆக ஓய்வு வயது மாற்றப்பட்டு இளைஞர்களின் கனவில் மண்ணை இந்த அரசு அள்ளிப் போட்டிருக்கிறது. ஆசிரியர் பணியிடங்கள் சென்ற ஆண்டே வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் தற்போது புதிய நியமனங்கள் மேற்கொள்ள தடை என்பது படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் ஆசிரியர் பயிற்சி முடித்த மற்றும் பல்வேறு வேலைவாய்ப்பை எதிர்நோக்கியுள்ள அனைவருடைய வாழ்க்கையும் இந்த ஆட்சியில் கேள்விக்குறியே....

    ReplyDelete
  9. Supreme court க்கு போகப்போறேனன்னு... நாட்களை கடத்துவார்கள்... அடுத்த ஆட்சி மாற்றம் ஒன்றே இதற்கான தீர்வு..

    Trbயைப் பற்றி தான் தெரியுமே

    ReplyDelete
  10. TET பாஸ் பண்ணியவர்களை எம்பிளாயிமென்ட் சீனியாரிட்டி படி நியமனம் செய்ய திமுக ஆட்சியில் தான் நடக்கும்

    ReplyDelete
  11. TET பாஸ் பண்ணியவர்களை எம்பிளாயிமென்ட் சீனியாரிட்டி படி நியமனம் செய்ய திமுக ஆட்சியில் தான் நடக்கும்.ஆகையால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை
    TET+EMPLOYEEMENT SENIORITY இருந்தால் என்றாவது ஒரு நாள் அரசு வேலைக்கு செல்லலாம்
    இதை வலியுறுத்தி தேர்தல் அறிக்கையில் அறிவிக்க வேண்டும் அரசியல் கட்சிகள். வெற்றி பெறும்

    ReplyDelete
  12. ஆம் உண்மைதான்

    ReplyDelete
  13. 2017 pg trb chemistry posting innume mudivuku varala case going on bro

    ReplyDelete
  14. Court judgment detail in chemistry pls tell me sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி