பூமியின் பொருண்மையால் ( Mass ) தான் பூமிக்கு ஈர்ப்புவிசை கிடைக்கிறது. எல்லாப் பொருளுக்கும் பொருண்மை உண்டு. பொருண்மையுள்ள ஒரு பொருளானது பொருண்மையுள்ள இன்னொரு பொருளை இழுக்கிறது. இந்த ஈர்ப்புவிசையானது பொருண்மைகளுக்கு நேர்விகிதத்திலும் அவற்றுக்கிடையே உள்ள தொலைவின் வர்க்கத்திற்கு எதிர்விகிதாத்திலும் இருக்கிறது.
இந்த ஈர்ப்பு விசையால்தான் கோள்கள் சூரியனைச் சுற்றுகின்றன. நிலவுகள் கோள்களைச் சுற்றுகின்றன.
Apo oru stone another stone a attract pannuma
ReplyDeleteApo oru stone another stone a attract pannuma
ReplyDeleteYes pannum. But compare to earth gravity it is very less. So we cannot feel it.
Delete