பத்தாம் வகுப்புத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் - அமைச்சர் செங்கோட்டையன்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 30, 2020

பத்தாம் வகுப்புத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் - அமைச்சர் செங்கோட்டையன்!


தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகள் பத்தாம் வகுப்பு தேர்வுக்காக தயாராகி வருகின்றன.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15ம் தேதி துவங்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது. இந்தாண்டு அனைத்து பள்ளிகளிலும் தேர்வு மையம் செயல்படும் என்பதால், பள்ளிகள்தோறும் துாய்மைப்பணிகள் நடந்து வருகின்றன வகுப்பறை மற்றும் பள்ளி வளாகங்களில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகின்றன.

இருந்தபோதும் தேர்வு நடைபெறுமா என்ற சந்தேகம் இன்னும் நிலவுவதால், அமைச்சர் செங்கோட்டையனிடம் இதுகுறித்து கேட்டபோது தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவித்தார்.

வீடியோவைக் காண
Click here to view

7 comments:

  1. Ithe thaan pona Time um sonna....

    ReplyDelete
  2. இதாவது சொன்னது போல நடைபெறுமா இல்ல நாளை மறுபடியும் மாற்றம் செய்யப்படுமா என்று தெரியவில்லை.......

    ReplyDelete
  3. செங்கொட்ட: விரைவில் அறிவிக்கப்படும்

    ReplyDelete
  4. அமைச்சருக்கு கண்ணில் தூசி விழுந்தவுடன் ஊடகங்களுக்கு வலி ஏற்பட்டு விட்டது.. ...

    ReplyDelete
  5. தேர்வு வெற்றிகரமாக நடத்தி முடிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். ஏனெனில் மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுத ஆர்வமுடன் உள்ளார்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி