விடைத்தாள் திருத்தும் பணி: ஆசிரியர்கள் விபரம் சேகரிப்பு - kalviseithi

May 8, 2020

விடைத்தாள் திருத்தும் பணி: ஆசிரியர்கள் விபரம் சேகரிப்பு


திருப்பூர் மாவட்டத்தில், விடைத்தாள் திருத்தும்பணிகளுக்கு, ஆசிரியர்களின் விபரங்கள் சேகரிக்கும் பணிகள் நடக்கிறது.

நடப்பாண்டில், 'கொரோனா' பிரச்னையால் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடக்கவில்லை. தற்போது, இப்பணிகளுக்கான ஆசிரியர்களின் விபரங்கள் சேகரிக்கும் பணிகள், திருப்பூர் மாவட்டத்தில் நடக்கிறது. தாராபுரம் மற்றும் திருப்பூரில் விடைத்தாள் மதிப்பீடு நடக்கிறது.

ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், அந்தந்த பகுதிகளில் உள்ள மற்றும் வேறு மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளிலிருந்து வரும் முதுநிலை ஆசிரியர்களின் பெயர் பட்டியல்களை கல்வித்துறை சேகரித்துள்ளது. முதுநிலை ஆசிரியர்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, இதுகுறித்து விபரங்கள் கேட்கப்பட்டு வருகின்றன.

3 comments:

 1. Please cancel Neet this year

  ReplyDelete
 2. ஹால் டூட்டி பாத்ததுக்கே இன்னும் காசு வரல யுவர் ஆனர்.

  - தனியார் பள்ளி ஆசிரியர்கள்

  ReplyDelete
 3. Sir paise vandhuruchu. 11th remaining exam irukanala adhu mudinju tharuvanga

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி