May 12, 2020
Home
kalviseithi
Breaking News: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு!
Breaking News: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு!
12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி மே 27ஆம் தேதி துவங்குகிறது.
ஒத்திவைக்கப்பட்ட +1 தேர்வு ஜூன் 2ஆம் தேதி நடைபெறுகிறது.
தேர்வு எழுத இயலாமல் போன 36,842 பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 4ஆம் தேதி தேர்வு.
ஜூன் 1ஆம் தேதி முதல் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்குகிறது.
ஜூன் 1 : மொழிப்பாடம்
ஜூன் 3 : ஆங்கிலம்
ஜூன் 5 : கணிதம்
ஜூன் 8 : அறிவியல்
ஜூன் 10 : சமூக அறிவியல்
Recommanded News
Related Post:
10 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Apa politecnic trb when
ReplyDelete80 பேர் பாதிக்கப்பட்ட போது ஊரடங்கு. ..8000 பேர் பாதிக்கப்பட்ட பின்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. ... what an idea...
ReplyDeleteஅறிவிக்கப்பட்டவாறே பொதுத்தேர்வானது அந்தந்த தேதிகளிலேயே நடைபெற வேண்டும்.இதில் எந்த வித மாறுதலும் இன்றி தேர்வை விரைந்து முடிக்கவும், அதேசமயம் மாணவர்களின் மன நலனையும்,உடல் நலனையும் கருத்தில் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
ReplyDeleteஎல்லாவற்றிற்கும் மேலாக
இறைவனையும் வேண்டிக்கொள்கிறேன்.
இவன்...
(#×- ஞா.கார்த்திக் -×#)
மாணவர்களின் உயிரோடும், பெற்றோர்களின் உளவியலோடும்,
ReplyDeleteஆசிரியர்களின் பரிதவிப்போடும் விளையாடுவதை தயவு செய்து நிறுத்திக் கொள்ளுங்கள்...
நடக்கட்டும் வாழ்த்துக்கள் அமைச்சரே
ReplyDelete12ஆம் வகுப்பு பொது தேர்வு திடீரென ஏற்பட்ட விபத்தால் எழுத முடியாத மாணவனால் எழுத இயலுமா
ReplyDeleteஒரே நிலையில் ஒரே முடிவில் இல்லாத கல்வி அமைச்சர் மாணவர்களின் உயிரோடு விளையாடும் இந்தத் தேர்வு இப்பொழுது தேவைதானா முறையான திட்டமிடாத எந்த ஒரு செயலும் எதிர்பார்த்த பலனைத் தராது
ReplyDeleteValuation poita exam duty yaru parkurathu
ReplyDeleteVeetukkulleye irrundu sagavendiyatiyathane.unkalukku kalyanam agum varai veetuleye iruda.padikkanum.noithottru thavirga palaganum.parichai eluthanum anda ninaive kidaiyathu.eppo paru samiyane exam vena exam venam.govt thitturathu arive illa soru thane thingirom.
ReplyDeleteஇங்கு கண்ணியமான வார்த்தைகளை மட்டுமே பதிவிட வேண்டும்...பெற்றோர் மற்றும் மாணவர் நிலையில் இருந்து சிந்திக்க வேண்டும்...
Deleteகட்டாயமாக தேர்வு எழுத வேண்டும் எனில் அனைத்து தேர்வு மையங்களிலும் போக்குவரத்து வசதி,கழிவறை வசதி,மாஸ்க்,சானிடைசர்,சமூக இடைவெளி பின்பற்றுதல்,மாணவர்களை மருத்துவ சோதனை செய்தல்,பெற்றோர்,மாணவர்,
ஆசிரியர்களுக்கு தகுந்த உளவியல் ஆலோசனை வழங்குதல் மற்றும் மாணவர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் காப்பீடு ஆகிய செயல்களை முறையாக செய்தல் வேண்டும்..
இவையனைத்தையும் செய்தும் கூட தொற்று ஏற்படுமானால் அதற்கு அரசே முழு பொறுப்பேற்க வேண்டும்...மேலும் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சையும்,இழப்பீடும் வழங்க வேண்டும்...இதுதான் ஒரு மக்கள் நல அரசின் கடமை...இதை செய்வார்களா?...